சில்க் ஸ்மிதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-தெலுங்கு மொழிதெலுங்கு +தெலுங்கு)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 9:
}}
 
'''சில்க் ஸ்மிதா''' ({{lang-te|'సిల్క్' స్మిత}} (2 திசம்பர் 1960 - 23 செப்டம்பர் 1996) என்பவர் ஒரு [[இந்தியா|இந்திய]] [[திரைப்பட நடிகை]] ஆவார். 1970களில் ஒரு ஒப்பனைக் கலைஞராக இவர் திரைத்துறை வாழ்க்கையைத் தொடங்கினார். சில்க் ஸ்மிதா தமிழ் நடிகர் [[வினுசக்கரவர்த்தி]]யால் வண்டிச்சக்கரம் என்கிற திரைப்படத்தில் சிலுக்கு என்கிற சாராயம் விற்கும் பெண் கதாபாத்திரத்தில் முதன்முறையாக நடித்தார். அந்தப் பெயரே இவருக்கு சினிமாவில் நிலைத்துவிட்டது. இவரது 17 வருட சினிமா வாழ்க்கையில் [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[கன்னடம்]], [[மலையாளம்]] மற்றும் [[இந்தி]] ஆகிய மொழிகளில் 450ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார்.
 
== வாழ்க்கை வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/சில்க்_ஸ்மிதா" இலிருந்து மீள்விக்கப்பட்டது