"ஐக்கிய அமெரிக்கப் பேரவை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

89 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Selva15469 பக்கம் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பேரவை என்பதை ஐக்கிய அமெரிக்கப் பேரவை என்பதற்கு நகர்த்தினார்)
{{Use mdy dates|date=April 2019}}
{{Infobox legislature
| name = அமெரிக்க ஐக்கிய நாடுகளின்அமெரிக்கப் பேரவை
| legislature = 116 ஆவது அமெரிக்க116ஆவது ஐக்கிய நாடுகளின்அமெரிக்கப் பேரவை
| coa_pic = Seal of the United States Congress.svg
| house_type = [[ஈரவை]]
| houses = செனட்<br />[[அமெரிக்க ஐக்கிய நாடுகளின்அமெரிக்க சார்பாளர்கள் அவை|சார்பாளர்கள் அவை]]
| foundation = {{start date and age|1789|3|4|p=1|br=1}}
| preceded_by = [[Congress of the Confederation]]
6 [[Non-voting members of the United States House of Representatives|non-voting members]]
| house1 = செனட் அவை
| house2 = [[அமெரிக்க ஐக்கிய நாடுகளின்அமெரிக்க சார்பாளர்கள் அவை|சார்பாளர்கள் அவை]]
| structure1 = 116th United States Senate.svg
| structure1_res = 250px
| session_room = United States Capitol west front edit2.jpg
| session_res = 250px
| meeting_place = [[அமெரிக்க ஐக்கிய நாடுகளின்அமெரிக்க சட்டமன்றக் கட்டிடம்]]<br>[[வாசிங்டன், டி. சி.]]<br>[[அமெரிக்க ஐக்கிய நாடுகள்]]
| website = {{URL|www.congress.gov}}
| constitution = [[Constitution of the United States|United States Constitution]]
}}
 
'''அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பேரவை''' (''United States Congress'') என்பது [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்மாநிலங்கள்|ஐக்கிய அமெரிக்கக்]] கூட்டரசின் [[சட்டமன்றம்|சட்டமன்றமாகும்]]. இது [[மேலவை (ஐக்கிய அமெரிக்கா)|மேலவை]] (Senateசெனட்) மற்றும் [[அமெரிக்க ஐக்கிய நாடுகளின்அமெரிக்க சார்பாளர்கள் அவை|கீழவை]] என்னும் இரு பிரிவுகளைக் கொண்டது.
 
மக்களின் சார்பாளர்களைக் கொண்ட கீழவையில் 435 வாக்களிக்கும் உரிமை பெற்ற உறுப்பினர்களும், சில வாக்களிக்கும் உரிமை பெறாத பேராளர்களும் கொண்டது. இந்த வாக்களிக்கும் உரிமை பெறாத பேராளர்கள் [[அமெரிக்கன் சமோவா]], கொலம்பியா மாவட்டம், குவாம், [[அமெரிக்க கன்னித் தீவுகள்]], [[புவேர்ட்டோ ரிக்கோ]], [[வட மரியானா தீவுகள்]] ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். கீழவை உறுப்பினர்கள் மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி வாரியாகப் பிரித்து ஒவ்வொரு பகுத்திக்கும் ஒரு மக்கள் சார்பாளரைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஒவ்வொரு கீழவை உறுப்பினரின் பதவிக் காலமும் ஈராண்டுகள் ஆகும். ஆனால் ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கப்படலாம். செனட் என்னும் மேலவையில் ஒரு மாநிலத்திற்கு இரு மேலவை உறுப்பினர்களாக (செனட்டர்களாக) மொத்தம் 100 உறுப்பினர்கள் இருப்பர். ஒவ்வொரு மேலவை உறுப்பினரும் ஆறு ஆண்டுகள் பதவியில் இருப்பர் ஆனால் இரண்டாண்டுக்கு ஒரு முறை, மேலவையில் மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்கள் மாறும்விதமாக தேர்தல்கள் நடக்கும். மேலவை கீழவை ஆகிய இரண்டு அவைகளிலும் உள்ள உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
1,104

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2927410" இருந்து மீள்விக்கப்பட்டது