சங்கத்தமிழில் வட்டத்தின் சுற்றளவும் பரப்பளவும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''சங்கத்தமிழில் வட்டத்தின் சுற்றளவும் பரப்பளவும்''' என்பது [[சங்க இலக்கியம்|சங்க இலக்கியங்களில்]] [[வட்டம்|வட்டத்தின்]] [[சுற்றளவு|சுற்றளவையும்]] [[பரப்பளவு|பரப்பளவையும்]] பற்றி கூறப்பட்டுள்ள பாடல்களை விளக்கும் கட்டுரையாகும்.
 
 
சுற்றளவு
எனது நண்பர் ஒருவர் கல் வேலை செய்யும் சிற்பி. அவருடைய பெயர் திரு. பரமசிவன் ஆசாரி. நாம் பள்ளிப்படிப்பை முடித்த ஒரு இளைஞன் அப்போது. அவர் சுமார் 50 வயது கொண்டவர். சிற்ப வேலைக்கான பாறைக் கற்களை தெர்ந்தெடுப்பது முதல் அவற்றைக் கணக்கீடு செய்வது குறித்துப் பேசுவோம்.. சிலிண்டர் வடிவிலான ஒரு பெரும் தூணின் விட்டத்தைக் கணக்கிடுவதற்கு சிற்ப சாத்திரத்தில் சொல்லப்பட்டுள்ள வய்ப்பாடு பின்வருமாறு:
“வளையதைக் கிளையதாக்கி, கிளையதை எட்டதாக்கி , எட்டில் மூன்றைத்தள்ளி நின்றது நெற்றிக்கனம்”
வளையது என்பது சுற்றளவு,
நெற்றிக்கனம் என்பது அந்த சிலிண்டரின் (அதாவது வட்டத்தின் குறுக்கு விட்டம்-
இரண்டு ஆரங்கள் சேர்ந்தது விட்டம் .
வட்டத்தின் சுற்றளவிலிருந்து விட்டத்தை எப்படிக் காண்பது என்பதை இந்தப் பாடல் விளக்குகிறது.
பெருந்தூணின் சுற்றளவினை ஒரு கயிறு அல்லது நூல் கொண்டு முதலில் அளந்து கொண்டு,
அந்த கயிற்றினை ( சுற்றளவை) இரு சம பாகமாக மடித்துக் கொண்டு, அந்த பாதிபாகத்தை எட்டு சமபாகமாக மடித்து, மடித்த கயிற்றில் மூன்று பாகத்தைக் கழித்துவிட்டு நிற்கும் மீதி ஐந்து பாகம் அளவு அதன் விட்டமாகும்.
எடுத்துக்காட்டாக அந்தப் பெருந்தூணின் சுற்றளவு 16 அடி என்று வைத்துக்கொள்வோம்.
வளையது=16, அடி
கிளையதாக்கி. 16 வகுத்தல் 2 = 8 அடி,
கிளையதை எட்டதாக்கி, (8 அடி வகுத்தல் 8= 1 அடி)
8 இல் மூன்றைத்தள்ளி - 8அடி கழித்தல் 3 அடி = 5அடி
நெற்றிக்கனம்,என்ற அந்த விட்டம் 5 அடிகளாகும்.
சுற்றளவு - ( π x diameter ) or 2 π r
=22/7 x 5 = 15.771 அதாவது 16 அடி
வெ.சுப்பிரமணியன் ஓம்
 
==வட்டத்தின் சுற்றளவு==