எகிப்தின் முதல் வம்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-[[Italy| +[[இத்தாலி|)
சிNo edit summary
வரிசை 90:
எகிப்தின் முதல் வம்ச [[பார்வோன்]]கள் குறித்த செய்திகள் சில தொல்லியல் நினைவுச் சின்னங்கள் மற்றும் [[தொல்பொருள்|தொல்பொருட்கள்]] மூலமே அறிய முடிகிறது.<ref>{{Citation |contribution=Qa'a and Merneith lists |title=Xoomer |publisher=Virgilio |place=[[இத்தாலி|IT]] |url=http://xoomer.virgilio.it/francescoraf/hesyra/Egyptgallery03.html}}.</ref><ref>The Narmer Catalog http://narmer.org/inscription/1553</ref><ref>The Narmer Catalog http://narmer.org/inscription/4048</ref> [[அகழ்வாய்வு|அகழாய்வில்]] கண்டெடுக்கப்பட்ட [[பலெர்மோ கல்|பலெர்மோ கல்லின்]]<ref>[https://en.wikipedia.org/wiki/Palermo_Stone Palermo Stone]</ref> குறிப்புகள் மூலமே எகிப்தின் முதல் வம்சத்தின் நான்கு ஆட்சியாளர்களின் வரலாற்றுக் குறிப்புகள் மட்டுமே அறியமுடிகிறது. <ref>Manetho, Fr. 6, 7a, 7b. Text and translation in ''Manetho'', translated by W.G. Waddell (Cambridge: Harvard University, 1940), pp.&nbsp;27–35</ref>
 
 
==இதனையும் காண்க==
* [[பண்டைய எகிப்து]]
* [[எகிப்தின் துவக்க கால அரச மரபுகள்]] - (கிமு 3150 - 2686)
* [[பழைய எகிப்து இராச்சியம்]] - (கிமு 2686 – கிமு 2181)
* [[எகிப்தின் மத்தியகால இராச்சியம்]] - (கிமு 2055 - 1650)
* [[புது எகிப்து இராச்சியம்]] (கிமு 1550 – 1077)
* [[தாலமைக் பேரரசு]] - (கிமு 305 – கிமு 30)
* [[பண்டைய எகிப்தியக் கடவுள்கள்]]
* [[எகிப்தியக் கோவில்கள்| பண்டைய எகிப்தியக் கோவில்கள்]]
* [[எகிப்தின் பதினெட்டாம் வம்சம்]]
==படக்காட்சிகள்==
<gallery>
வரி 115 ⟶ 106:
 
மறு உலக வாழ்க்கையின் பொருட்டு [[பார்வோன்]] டிஜெர் கல்லறையில் 338 மனிதர்கள் மற்றும் விலங்குகள் பலி கொடுத்திருப்பது தொல்லியல் ஆய்வுகள் வெளிப்பட்டுள்ளது. {{Sfnp| Shaw | 2000 | p = 68}} என்ன காரணத்தினாலோ இம்முதல் வம்ச மன்னர்களின் காலத்திற்குப் பின்னர் பார்வோன்களின் கல்லறையில் [[நரபலி]] மற்றும் விலங்களை பலி கொடுப்பதை நிறுத்தப்பட்டது.
 
==பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை==
 
* [[எகிப்தின் துவக்க கால அரச மரபுகள்]] - (கிமு 3150 - கிமு 2686)
* [[பழைய எகிப்து இராச்சியம்]] - (கிமு 2686 – கிமு 2181)
* [[எகிப்தின் முதல் இடைநிலைக் காலம்]] - (கிமு 2181 - கிமு 2055)
* [[எகிப்தின் மத்தியகால இராச்சியம்]] - (கிமு 2055 - கிமு 1650)
* [[எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம்]] - (கிமு 1650 - கிமு 1580)
* [[புது எகிப்து இராச்சியம்]] (கிமு 1550 – 1077)
* [[எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம்]] - (கிமு 1100 – கிமு 650)
* [[பிந்தைய கால எகிப்திய இராச்சியம்]] - (கிமு 664 - கிமு 332)
* கிரேககர்களின் [[மக்கெடோனியா (பண்டைய இராச்சியம்)| மாசிடோனியாப் பேரரசு]] -கிமு 332– கிமு 305
* கிரேக்கர்களின் [[தாலமைக் பேரரசு]] - (கிமு 305 – கிமு 30)
 
==பண்டைய எகிப்திய வம்சங்கள்==
# [[எகிப்தின் முதல் வம்சம்]] - கிமு 3100 – கிமு 2900
# [[எகிப்தின் இரண்டாம் வம்சம்]] - கிமு 2890 - கிமு 2686
# [[எகிப்தின் மூன்றாம் வம்சம்]]
#[[எகிப்தின் நான்காம் வம்சம்]]- கிமு 2613 - கிமு 2494
# [[எகிப்தின் ஐந்தாம் வம்சம்]]
# [[எகிப்தின் ஆறாம் வம்சம்]]
# [[எகிப்தின் ஏழாம் வம்சம்]]
# [[எகிப்தின் எட்டாம் வம்சம்]]
# [[எகிப்தின் ஒன்பதாம் வம்சம்]]
# [[எகிப்தின் பத்தாம் வம்சம்]]
# [[எகிப்தின் பதினொன்றாம் வம்சம்]] - கிமு 1991 – கிமு 1802
# [[எகிப்தின் பனிரெண்டாம் வம்சம்]]
# [[எகிப்தின் பதிமூன்றாம் வம்சம்]]
# [[எகிப்தின் பதினான்காம் வம்சம்]]
# [[எகிப்தின் பதினைந்தாம் வம்சம்]]
# [[எகிப்தின் பதினாறாம் வம்சம்]]
# [[எக்ப்தின் பதினேழாம் வம்சம்]]
*# [[எகிப்தின் பதினெட்டாம் வம்சம்]] - கிமு 1549/1550 – கிமு 1292
 
===மேற்கோள்கள்===
வரி 128 ⟶ 152:
{{s-aft|after=[[எகிப்தின் இரண்டாம் வம்சம்]]}}
{{s-end}}
[[பகுப்பு:பண்டைய எகிப்தின் அரசமரபுகள்|*]]
 
[[பகுப்பு:எகிப்தின் வரலாறு]]
[[பகுப்பு:எகிப்திய தொன்மவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/எகிப்தின்_முதல்_வம்சம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது