தினீஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

281 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
No edit summary
|<!-- Politics ----------------->
|government_footnotes =
|government_type = நொமார்க், (எகிப்தின் பழைய இராச்சியம்) - மேயர், (புது இராச்சியம்)
|government_type = [[Nomarch]] ([[Old Kingdom]])<br>[[Mayor]] ([[New Kingdom]])
|leader_title =
|leader_name =
|footnotes =
}}
'''தினீஸ்''' ( '''Thinis''' or '''This''') ([[எகிப்திய மொழி]]: '''Tjenu''')<ref>{{cite book |last1=Gauthier |first1=Henri |title=Dictionnaire des Noms Géographiques Contenus dans les Textes Hiéroglyphiques Vol. 6 |pages=59, 77 |url=https://archive.org/details/Gauthier1929/page/n31}}</ref>) [[எகிப்தின் துவக்க கால அரச மரபுகள்|எகிப்தின் துவக்க கால அரச மரபுகளான]] (கிமு 3150 - கிமு 2686) [[எகிப்தின் முதல் வம்சம்]] மற்றும் [[எகிப்தின் இரண்டாம் வம்சம்|இரண்டாம் வம்சத்தினரின்]] தலைநகராக விளங்கியது.<ref>[https://www.ancient-origins.net/ancient-places-africa/lost-city-thinis-first-capital-united-egypt-009807 The Lost City of Thinis, First Capital of a United Egypt]</ref> இந்நகரம் [[மேல் எகிப்து|மேல் எகிப்தில்]] விளங்கியது. எகிப்தின் முதல் வம்ச மன்னர் [[நார்மெர்]] நிறுவிய தினீஸ் நகரம், [[எகிப்தின் மூன்றாம் வம்சம்|எகிப்தின் மூன்றாம் வம்சத்தவர்கள்]] காலத்தால் தங்கள் தலைநகரத்தை [[மெம்பிசு, எகிப்து|மெம்பிஸ்]] நகரத்திற்கு மாற்றினர். இதனால் தினீஸ் நகரத்தின் முக்கியத்துவம் குறைந்து, படிப்படியால அழிவுற்றது. தினீஸ் நகரம் குறித்தான கிமு 4,000 ஆண்டு காலத்திற்கு முந்தைய தொல்லியல் ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2927596" இருந்து மீள்விக்கப்பட்டது