திருவாதிரை (நட்சத்திரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎துணை நூல்கள்: பராமரிப்பு using AWB
வரிசை 6:
== அறிவியல் விபரங்கள் ==
 
ஓரியன் விண்மீன் குழுவே வானில் ஒரு தவிர்க்கமுடியாத நேர்த்தியுடன் விளங்கும் குழு. மையத்தில் ஓரியன் கச்சை. வடகிழக்கில் ராட்சத நட்சத்திரமான திருவாதிரை. தென்மேற்கில் இன்னொரு [[பேருரு நட்சத்திரமான]] Rigel. இன்னும் இந்தக் குழுவில் அற்புதமான காட்சிகள் அனேகம். திருவாதிரை வானிலேயே மிகப்பிரகாசமான 20 நட்சத்திரங்களில் 10ம் இடத்தில் இருக்கிறது. முதல் இடத்தைப் பிடித்திருக்கும் [[மிருகவியாதர்]] (Sirius)நட்சத்திரமும் இதே நேரத்தில் சற்று தென்கிழக்கில் தெரியும். ஓரியன் கச்சையை தென்கிழக்கில் நீட்டிக்கொண்டுபோனால் முதலில் தென்படும் மிகப்பிரகாசமான நட்சத்திரம் தான் மிருகவியாதர்.பூமியிலிருந்து திருவாதிரை நட்சத்திரம் 310 [[ஒளியாண்டு]]கள் தூரத்தில் உள்ளது.<ref>[https://www.bbc.com/tamil/science-51569775 திருவாதிரை நட்சத்திரம் வெடித்துச் சிதறப் போகிறதா? பூமிக்கு என்ன ஆகும்?]</ref>
 
== திருவாதிரை இந்துப்பண்டிகை நாள் ==
"https://ta.wikipedia.org/wiki/திருவாதிரை_(நட்சத்திரம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது