ஆல்பர்ட் ராமசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
சி உரை திருத்தம்
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
[[படிமம்:ஆல்பர்ட் ராமசாமி-இரியூனியன்.jpg]]
 
'''ஆல்பர்ட் ராமசாமி''' ([[பிரெஞ்சு மொழி]]: Albert Ramasammy) நவம்பர் 13, 1923 இல் பிறந்தார்,.<ref>{{cite web|url=https://la1ere.francetvinfo.fr/reunion/deces-du-senateur-albert-ramassamy-646446.html|title=Décès du sénateur Albert Ramassamy|date=5 November 2018|work=francetélévisions|language=French}}</ref> இவர் ஒருபிரான்சு நாட்டு அரசியல்வாதி ஆவார். இவர் ரீயூனியன் சோசலிச கட்சி சார்பாக செனட்டராகப் பணியாற்றினார். இவர் [[இரீயூனியன்]] தமிழர் ஆவார்.
 
==சொந்த வாழ்க்கை==
வரிசை 7:
 
==அரசியல் வாழ்க்கை==
தொழில்ரீதியாகத் தலைமை ஆசிரியராக இருந்தாலும், ரீயூனியனில் பிராந்திய கவுன்சிலில் நுழைந்து பின்னர் செனட் சபைக்கு செப்டம்பர் 25, 1983 தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தச் சபை அக்டோபர் 1, மட்டும் 1992 வரை பாராளுமன்ற கூட்டத்தில் நடைபெற்றது.<ref>{{cite web|url=https://www.regionreunion.com/IMG/pdf/20ans-2.pdf|title=Catalogue|date=10 November 1998|work=Dénomination de l’Hôtel de Région|url-status=dead|archive-url=http://archive.wikiwix.com/cache/20080302114228/http://www.regionreunion.com/fr/spip/IMG/pdf/20ans-2.pdf|archive-date=2 March 2008|language=French|access-date=20 November 2018|df=dmy-all}}</ref>
இவர் உலகளாவிய [[வாக்குரிமை]], விதிமுறை மற்றும், பொது நிர்வாகத்தின் அரசியலமைப்பு சட்டங்கள், சட்டம் ஆகியவற்றுக்கான நிர்வாக குழுக்களில் உறுப்பினர்உறுப்பினராய் ஆவார்இருந்தார்.
இவர் 2000 ஆண்டிற்கு பின் அரசியல் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்றார். இவரது அணுகுமுறைகள் பலருக்கு பிடித்திருந்ததால், இத்தீவின் பிரபலமானவர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.
 
==மேலும் பார்க்க==
*[[பிரான்சியத் தமிழர்]]
*[[தமிழர்]]
 
[[பகுப்பு:1923 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆல்பர்ட்_ராமசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது