விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி சிறு மாற்றம்
வரிசை 5:
''குறிப்பிடத்தக்கத் தன்மை பற்றிய கொள்கையோ, இதுபற்றிய திட்டமோ விக்கிப்பீடியாவுக்கு இல்லை.''
 
விக்கிப்பீடியாவினுள் ஒரு தலைப்பின் '''குறிப்பிடத்தக்கத் தன்மை''', என்பது ,அது குறித்து கட்டுரை வரையத் தகுதி கொண்டதா என்பதாகும்என அளவிடுதலாகும். கட்டுரைப் பொருள் குறிப்பிடத்தக்கதாக அல்லது அறிய வேண்டிய ஒன்றாக அமைய வேண்டும். ஓர் கட்டுரைப் பொருளின் குறிப்பிடத்தக்கத் தன்மை அதன் புகழ்,பெருமை அல்லது பரவலான அறிமுகம் குறித்தது மட்டுமே அல்ல; கீழ்வரும் வழிகாட்டுதல்களோடு இவையும் சேர்ந்திருந்தால் அவை பொருளின் சிறப்பைக் கூட்டலாம்.
 
== பொதுவான குறிப்பிடத்தக்கத் தன்மைக்கான வழிகாட்டல்கள் ==