"க. அன்பழகன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

173 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
அண்மைய படம் சேர்ப்பு
சி
(அண்மைய படம் சேர்ப்பு)
{{Infobox officeholder
| name = க. அன்பழகன்
| image = 2 Anna 037Anbazhagan2006.jpg
| birth_name = கல்யாணசுந்தரம் அன்பழகன்
| birth_date ={{Birth date|1922|12|19|df=yes}}
 
== பொது வாழ்க்கை ==
[[படிமம்:2 Anna 037.jpg|thumb|[[கா. ந. அண்ணாதுரை|அறிஞர் அண்ணாவுடன்]] க. அன்பழகன்]]
[[தமிழ்நாடு சட்டமன்ற மேலவை]] உறுப்பினராக [[1962]] ஆண்டில் சென்னை-செங்கற்பட்டு ஆசிரியர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>திராவிடநாடு, 15-4-1962, பக்.16</ref> இந்திய நாடாளுமன்றத்தில் [[மக்களவை (இந்தியா)|மக்களவை]] உறுப்பினராக [[1967]] முதல் [[1971]] வரை பங்கு பெற்றவர். [[1971]]இல் சமூகநலத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். [[1984]] இல் இலங்கைவாழ் மக்களின் தமிழ் ஈழக்கோரிக்கையை வலியுறுத்தி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறந்தவர்களில் இவரும் ஒருவர். [[திமுக]] வின் மூத்த மேடைப் பேச்சாளரும், [[ஈ.வெ.ரா]] அடியொற்றி நடப்பவரும் ஆவார். [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011|2011 சட்டமன்றத் தேர்தலில்]] [[வில்லிவாக்கம் (சட்டமன்றத் தொகுதி)|வில்லிவாக்கம்]] தொகுதியில் நின்று தோல்வியுற்றார்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2928328" இருந்து மீள்விக்கப்பட்டது