க. அன்பழகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அண்மைய படம் சேர்ப்பு
சிNo edit summary
வரிசை 51:
== பொது வாழ்க்கை ==
[[படிமம்:2 Anna 037.jpg|thumb|[[கா. ந. அண்ணாதுரை|அறிஞர் அண்ணாவுடன்]] க. அன்பழகன்]]
[[தமிழ்நாடு சட்டமன்ற மேலவை]] உறுப்பினராக [[1962]] ஆண்டில் சென்னை-செங்கற்பட்டு ஆசிரியர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>திராவிடநாடு, 15-4-1962, பக்.16</ref> இந்திய நாடாளுமன்றத்தில் [[மக்களவை (இந்தியா)|மக்களவை]] உறுப்பினராக [[1967]] முதல் [[1971]] வரை பங்கு பெற்றவர். [[1971]]இல் சமூகநலத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். [[1984]] இல் இலங்கைவாழ் மக்களின் தமிழ் ஈழக்கோரிக்கையை வலியுறுத்தி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறந்தவர்களில் இவரும் ஒருவர். [[திமுக]] வின் மூத்த மேடைப் பேச்சாளரும், [[ஈ.வெ.ரா]] அடியொற்றி நடப்பவரும் ஆவார். இவர் [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996|1996]], [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001|2001]] மற்றும் [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006|2006]] ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், [[துறைமுகம் (சட்டமன்றத் தொகுதி)|துறைமுகம்]] தொகுதியில் போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011|2011]] சட்டமன்றத் தேர்தலில்]], [[வில்லிவாக்கம் (சட்டமன்றத் தொகுதி)|வில்லிவாக்கம்]] தொகுதியில் நின்றுபோட்டியிட்டு தோல்வியுற்றார்.
 
== இதழாளர் ==
வரிசை 82:
 
== இறப்பு ==
முதுமையின் காரணமாக 24 பிப்ரவரி, 2020 அன்று அவருக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சென்னைஇதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவீர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் 07 மார்ச், 2020 அன்று நள்ளிரவு 1.10 மணி அளவில் மரணம் அடைந்தார்.<ref>{{cite web|url=https://tamil.oneindia.com/news/chennai/dmk-general-secretary-anbazhagan-has-passed-away-379003.html|title=மறைந்தார் திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன்!}}ஒன்இந்தியா தமிழ் (07 மார்ச், 2020)</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/க._அன்பழகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது