வில்லியம் சேக்சுபியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎படைப்புகள்: பராமரிப்பு using AWB
வரிசை 22:
வெற்றிகரமான கையுறை உற்பத்தியாளராகவும் [[அல்டர்மேன்|அரசியல்மன்ற உறுப்பினராகவும்]] திகழ்ந்த [[ஜோன் சேக்சுபியர்|ஜான் சேக்சுபியருக்கும்]], செல்வமிகுந்த நில அதிபரின் மகளான [[மேரி சேக்சுபியர்|மேரி ஆர்டனுக்கும்]] மகனாக வில்லியம் சேக்சுபியர் பிறந்தார்.<ref>{{Harvnb|Schoenbaum|1987|loc=14–22}}.</ref> அவரது உண்மையான பிறந்த தேதி அறியப்பட முடியவில்லை. ஆனால் மரபுவழியாக 23, ஏப்ரல், [[செயின்ட் ஜார்ஜ் தினம்|செயின்ட் ஜார்ஜ் தினத்தன்று]] கொண்டாடப்படுகிறது.<ref>{{Harvnb|Schoenbaum|1987|loc=24–6}}.</ref> சேக்சுபியர் 23 ஏப்ரல் 1616 அன்று இறந்தார்.<ref>{{Harvnb|Schoenbaum|1987|loc=24, 296}}; {{Harvnb|Honan|1998|loc=15–16}}.</ref> எட்டு குழந்தைகளில் மூன்றாவதாகப் பிறந்த அவர் பிழைத்திருந்தவர்களில் மூத்தவராகத் திகழ்ந்தார்.<ref>{{Harvnb|Schoenbaum|1987|loc=23–24}}.</ref>
 
அவர் வாழ்ந்த காலத்திற்கான பதிவேடுகள் எதுவும் இல்லை என்றாலும் கூட, தனது வீட்டில் இருந்து கால் மைல் தூரத்தில் இருந்த 1553 ஆம் ஆண்டின் பட்டியலிடப்பட்ட இலவசப் பள்ளிகளில்<ref>{{Harvnb|Baldwin|1944|loc=464}}.</ref> ஒன்றான ஸ்ட்ராட்போர்டில் இருக்கும் [[கிங் எட்வர்ட் VI பள்ளியில் <ref>{{Harvnb|Schoenbaum|1987|loc=62–63}}; {{Harvnb|Ackroyd|2006|loc=53}}; {{Harvnb|Wells|Taylor|Jowett|Montgomery|2005|loc=xv–xvi}}</ref> சேக்சுபியர் கல்வி பெற்றார் என்பதை அநேகபெரும்பாலான வாழ்க்கை வரலாற்று ஆசிரியர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். எலிசபெத் காலத்தில் [[இலக்கணப் பள்ளி|இலக்கண பள்ளிகள்]] தரத்தில் வேறுபட்டதாக இருந்தன. ஆனால் பாடத்திட்டம் சட்டத்தின் மூலம் இங்கிலாந்து முழுவதும் வரையறுக்கப்பட்டதாக இருந்தது.<ref>{{Harvnb|Baldwin|1944|loc=164–84}}; {{Harvnb|Cressy|1975|loc=28, 29}}.</ref> பள்ளியானது [[லத்தீன் மொழி|லத்தீன் இலக்கணம்]] மற்றும் [[செவ்வியல் இலக்கியம்|செவ்வியலில்]] தீவிரக் கல்வியை வழங்கியிருக்க வேண்டும்.
 
[[படிமம்:William Shakespeares birthplace, Stratford-upon-Avon 26l2007.jpg|thumb|left|சேக்சுபியர் பிறந்த இடமாகக் கருதப்படும், ஸ்ட்ராட்ஃபோர்டு-அபான்-அவான் ஜான் சேக்சுபியரின் வீடு.]]
"https://ta.wikipedia.org/wiki/வில்லியம்_சேக்சுபியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது