ம. கோ. இராமச்சந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 40:
[[எம். ஜி. ஆர்]]க்கு ராமச்சந்திரன் என்று பெயர் ஏற்பட காரணம், அவரது தந்தை கோபாலன் மேனன் தந்தை பெயர் சந்திரசேகரன் மேனன் அதில் சந்திரன் என்றும் தாயார் சத்யபாமாவின், தந்தை பெயர் சீதாராமன் நாயர் என்பதில் ராம என்பதை சேர்த்து ராமச்சந்திரன் என்று பெற்றோா்கள் அந்த பெயரை வைத்தனா்.
பின்பு [[எம். ஜி. ஆர்]] தனது தந்தையின் மறைவுக்குப் பின்னர் அவரது ஒரு அண்ணன் (பாலகிருஷ்ணன்) மற்றும் ஒரு அக்காவும் (சுமதிரா) குளிர் காய்ச்சலால் தொடர்ந்து இறந்துவிட அன்னை சத்யபாமாவிற்கு தொடர் சாட்டையடியாக இருந்ததால் [[இலங்கை]]யில் இருந்து வெளியேறினார்கள். பின்பு சிறிது காலம் [[கேரளா]]வில் உள்ள [[கோழிக்கோடு|கோழிக்கோடி]]ற்க்கு சென்று சத்யபாமா அவர்கள் தனது கணவரின் பெற்றோர்களான (சந்திரசேகரன்-காமாட்சி) அவர்களிடம் தனது கணவரின் பங்கை கேட்டு அதை தர மறுத்ததாள் அதுவும் சத்யபாமாவிற்கு பெரிய மனவலியாக அமைந்ததை தொடர்ந்து. சத்யபாமா தனது தாயார் (சரஸ்வதி-சீதாராமன்) உடன் கேரளாவில் சில நாட்கள் அங்கு வசித்துவந்தபோது அவரது மகள் காமாட்சியும், சத்யபாமாவின் தாயார் சரஸ்வதியும் இறந்துவிட அதுவும் வலிமேல் அடியாக அமைந்ததால். [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] உள்ள [[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] தனது தம்பி நாராயணன் உதவியுடன் தனது இரண்டு பிள்ளைகளுடன் குடியேறினார் அன்னை சத்யபாமா. குடும்ப சூழ்நிலைகளின் காரணமாகப் படிப்பைத்தொடர முடியாததால். எம்.ஜி.ஆர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இவருடன் மூத்த சகோதரா் [[சக்ரபாணி]]யும் நாடகத்தில் நடித்தார். நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலைமையில் இருக்கும் போதே திரைப்படத்துறைக்குச் சென்றார். திரைப்படத்துறையில் தனது அயராத உழைப்பின் காரணமாக முன்னேறி முதன்மை நடிகரானார். இவரது நடிப்பில் பெரும் பாலும் எண்ணிகையிலான மக்களைக் கவரும் வண்ணம் சிறந்த கருத்துகளையும் தமிழ் உணர்வையும் ரசிகர்களிடையே புரட்சிகரமாக நடிப்பால் வெளிபடுத்தினார். எம்.ஜி.ஆர். திரைப்பட [[இயக்குனர்|இயக்குனரும்]], [[தயாரிப்பாளர் (திரைப்படம்)|தயாரிப்பாளருமாவார்]]. காந்திய கொள்கைகளால் உந்தப்பட்டு, இவர் [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசில்]] சேர்ந்தார். பின்பு [[அறிஞர் அண்ணா]]வின் அன்பால் ஈர்க்கபட்ட எம்.ஜி.ஆர் [[திராவிட முன்னேற்ற கழகம்|திராவிட கழகத்தின்]] அன்பு பிள்ளையாகவே மாறிவிட்டார்.
=== இல்லறம் ===
==== முதல் திருமணம் ====
"https://ta.wikipedia.org/wiki/ம._கோ._இராமச்சந்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது