"ம. கோ. இராமச்சந்திரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,538 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2928127 Gowtham Sampath உடையது. (மின்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2928127 Gowtham Sampath உடையது. (மின்))
[[எம். ஜி. ஆர்]]க்கு ராமச்சந்திரன் என்று பெயர் ஏற்பட காரணம், அவரது தந்தை கோபாலன் மேனன் தந்தை பெயர் சந்திரசேகரன் மேனன் அதில் சந்திரன் என்றும் தாயார் சத்யபாமாவின், தந்தை பெயர் சீதாராமன் நாயர் என்பதில் ராம என்பதை சேர்த்து ராமச்சந்திரன் என்று பெற்றோா்கள் அந்த பெயரை வைத்தனா்.
பின்பு [[எம். ஜி. ஆர்]] தனது தந்தையின் மறைவுக்குப் பின்னர் அவரது ஒரு அண்ணன் (பாலகிருஷ்ணன்) மற்றும் ஒரு அக்காவும் (சுமதிரா) குளிர் காய்ச்சலால்[[இலங்கை]]யில் தொடர்ந்து இறந்துவிட மனவெறுப்புடன் அன்னை சத்யபாமாவிற்கு தொடர் சாட்டையடியாக இருந்ததால்சத்யபாமா [[இலங்கை]]யில் இருந்து வெளியேறினார்கள். பின்பு சிறிது காலம் [[கேரளா]]வில்விற்கு உள்ளஅவரது [[கோழிக்கோடு|கோழிக்கோடி]]ற்க்கு சென்றுதாயார் சத்யபாமா அவர்கள் தனதுஉடன் கணவரின்சென்று பெற்றோர்களானதனது (சந்திரசேகரன்-காமாட்சி)கணவரின் அவர்களிடம்பெற்றோர்களிடம் தனது கணவரின்அவரின் பங்கை கேட்டு அதை தர மறுத்ததாள் அதுவும் சத்யபாமாவிற்கு பெரிய மனவலியாக அமைந்ததை தொடர்ந்து. சத்யபாமா தனது தாயார் (சரஸ்வதி-சீதாராமன்) உடன் கேரளாவில் சில நாட்கள் அங்கு வசித்துவந்தபோது அவரது மகள் காமாட்சியும், சத்யபாமாவின் தாயார் சரஸ்வதியும் இறந்துவிட அதுவும்[[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] வலிமேல்உள்ள அடியாக[[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] தனது தம்பி நாராயணன் உதவியுடன் தனது இரண்டு பிள்ளைகளுடன் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாகப் படிப்பைத்தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இவருடன் [[சக்ரபாணி]] என்ற சகோதரரும் நாடகத்தில் நடித்தார். நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலைமையில் திரைப்படத்துறைக்குச் சென்றார். திரைப்படத்துறையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேறி முதன்மை நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிகையிலான மக்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆர். திரைப்பட [[இயக்குனர்|இயக்குனரும்]], [[தயாரிப்பாளர் (திரைப்படம்)|தயாரிப்பாளருமாவார்]]. காந்திய கொள்கைகளால் உந்தப்பட்டு, இவர் [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசில்]] அமைந்ததால்சேர்ந்தார்.
 
பின்பு [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] உள்ள [[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] தனது தம்பி நாராயணன் உதவியுடன் தனது இரண்டு பிள்ளைகளுடன் குடியேறினார் அன்னை சத்யபாமா. குடும்ப சூழ்நிலைகளின் காரணமாகப் படிப்பைத்தொடர முடியாததால். எம்.ஜி.ஆர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.
 
இவருடன் மூத்த சகோதரா் [[சக்ரபாணி]]யும் நாடகத்தில் நடித்தார். நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலையில் இருக்கும் போதே திரைப்படத்துறைக்குச் சென்றார். திரைப்படத்துறையில் தனது அயராத உழைப்பின் காரணமாக முன்னேறி முதன்மை நடிகரானார். இவரது நடிப்பில் பெரும்பாலும் எண்ணிகையிலான மக்களைக் கவரும் வண்ணம் சிறந்த கருத்துகளையும் தமிழ் உணர்வையும் ரசிகர்களிடையே புரட்சிகரமாக நடிப்பால் வெளிபடுத்தினார்.
 
எம்.ஜி.ஆர். திரைப்பட [[இயக்குனர்|இயக்குனரும்]], [[தயாரிப்பாளர் (திரைப்படம்)|தயாரிப்பாளருமாவார்]]. காந்திய கொள்கைகளால் உந்தப்பட்டு, இவர் [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசில்]] சேர்ந்தார். பின்பு [[அறிஞர் அண்ணா]]வின் அன்பால் ஈர்க்கபட்ட அவர் [[திராவிட முன்னேற்ற கழகம்|திராவிட முன்னேற்ற கழக]]த்தின் பிரச்சார பீரங்கியாக இருந்தது மட்டும் இல்லாமல் அந்த கட்சியின் அன்பு பிள்ளையாகவே மாறிவிட்டார்.
=== இல்லறம் ===
==== முதல் திருமணம் ====
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2928817" இருந்து மீள்விக்கப்பட்டது