அரசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

274 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
{{அரசாங்க நிர்வாகிகள்}}
 
'''அரசன்''' ({{audio|Ta-அரசன்.ogg|ஒலிப்பு}}) என்பது ஒரு நாட்டை ஆளுபவனைக் குறிக்கும்.ராஜா, மன்னன்,'''வேந்தன் கோன்( இந்திரன்) மேய தீம்புனல் (மருதம்) உலகமும் அரசன் இந்திரன் தேவேந்திரன் குடுமி குடும்பர் பாண்டியன்.''' ஆகிய சொற்களும் இதே பொருளுடையவையே. இச் சொல் ''ராஜ்'' என்னும் வடமொழிச் சொல்லிலிருந்து தோன்றியது எனக் கருதப்பட்டுவருகின்ற போதிலும், அரசன் என்பது [[தமிழ்]]ச் சொல்லே என நிறுவுமுகமாகப் பல சான்றுகளைத் [[பாவாணர்|தேவநேயப் பாவணர்]] போன்றோர் எடுத்துக் காட்டியுள்ளனர். அரையன் > அரசன். அரசன், அரசி, அரசு, அரசோச்சுதல், அரசாட்சி எல்லாம் இச் சொல்லிலிருந்து பெறப்பட்ட தூய தமிழ்ச் சொற்களே என்பது அவர்களுடைய கருத்து.
 
==வெளி இணைப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2929000" இருந்து மீள்விக்கப்பட்டது