கான்கேரி குகைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
வரிசை 12:
கான்கேரி குகைகளின் வளாகம் 109 குகைகளின் தொகுப்பாகும். இவைகள் சுண்ணாம்புக் கல் மலைக் குகைகள் ஆகும்.<ref>{{cite web|url=http://www.angelfire.com/id/croon/india/kanhericaves.html |title=Mumbai attractions |accessdate=2007-01-28 |archiveurl=https://web.archive.org/web/20071109140932/http://www.angelfire.com/id/croon/india/kanhericaves.html |archivedate=2007-11-09 |deadurl=yes |df= }}</ref> சிறு மலைகளில் உள்ள குகைகளுக்குச் செல்வதற்கு பாறைப் படிக்கட்டுகள் உள்ளது.
 
இக்குகைகளில் கிபி மூன்றாம் நூற்றாண்டில் [[கௌதம புத்தர்]] மற்றும் [[போதிசத்துவர்]]களின் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளது. கிபி மூன்றாம் கொங்கண் கடற்கரையில் கான்கேரி குகைகள் பௌத்த [[பிக்குகள்]] நிரந்தரமாக தங்கி பௌத்த தத்துவங்களை கற்பதற்கும், தியானம் செய்வதற்கும் ஏற்ற [[புத்த விகாரம்|விகாரங்களாகவும்]], [[சைத்தியம்|சைத்தியங்களாகவும்]] இருந்தது.<ref>{{cite web|url=http://www.mumbai.org.uk/kanheri-caves.html|title=Kanheri Caves Mumbai|accessdate=2007-01-31}}</ref>
[[File:Kanheri_caves_map.jpg|thumb|400px|கான்கேரி குகைகளின் வரைபடம் (1881)]]
 
"https://ta.wikipedia.org/wiki/கான்கேரி_குகைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது