கன்ன பெருந்தசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
உருவாக்கம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
 
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎மேற்கோள்கள்: சேர்ப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 14:
'''கன்ன பெருந்தசை''' மனித உடலில் அமைந்துள்ள தசைகளில் ஒன்றாகும். இது முக பாவனைகளை ஏற்படுத்தும் தசைகளில் ஒன்றாக உள்ளது. இந்த தசை வாயின் இரு விளிம்புகளை மேல் புறம் மற்றும் பின்புறமாக இழுத்து சிரிப்பு எனும் முக பாவனைகளை ஏற்படுத்தும். <ref>{{cite journal |last1=Stel|first1=Mariëlle |last2=van Dijk|first2=Eric|last3=Olivier|first3=Einav |title=
You Want to Know the Truth? Then Don't Mimic! |journal=Psychological Science |year=2009 | volume=20 | issue=6 | pages=694 | doi=10.1111/j.1467-9280.2009.02350.x}}</ref> அனைத்து முக பாவனை தசைகளைப் போல இரு பக்க கன்ன பெருந்தசை 7வது இணை [[மண்டை நரம்புகள்|மண்டை நரம்பான]] முக நரம்புகளால் கட்டுப்படுத்தப்படுகிறது.
==மேற்கோள்கள்==
{{reflist}}
[[பகுப்பு:உடற்கூற்றியல்]]
[[பகுப்பு:முக பாவனை தசைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கன்ன_பெருந்தசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது