கன்ன பெருந்தசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
சி சேர்ப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 16:
==அமைப்பு==
இரு கன்ன பெருந்தசை பக்கத்திற்கு ஒன்றாக முகத்தில் அமைந்துள்ள [[கன்ன எலும்பு]] பகுதியின் வளைவில் இருந்து வாயின் விளிம்பு வரை அமைந்துள்ளது.
==வேலை==
இரு கன்ன பெருந்தசைகள் சுருங்கும் போது வாயின் விளிம்புகள் உயர்ந்து சிரிப்பு எனும் முக பாவனை ஏற்படுகிறது. ஒரு புறம் அல்லது இரு புற தசைகள் சுருங்கும் போது சில நபர்களுக்கு கன்ன குழிவு ஏற்படுகிறது.<ref>{{cite web|title=Dimple Creation – Cute as a button, who pays for a deformity?|url=http://www.cosmeticsurgerytoday.com/facial_cosmetic_surgery/dimple-creation-cute-as-a-button/}}</ref><ref>{{cite web|title=Zygomaticus Major Muscle Function, Origin & Anatomy|url=http://www.healthline.com/human-body-maps/zygomaticus-major-muscle}}</ref> இதற்கு காரணம் கன்ன பெருந்தசையின் தசை நார் தொகுதிகள் இரண்டாக பிளவுபட்டு இருப்பதால் ஏற்படுகிறது. <ref>{{cite journal|last1=Pessa|first1=Joel E.|last2=Zadoo|first2=Vikram P.|last3=Garza|first3=Peter A.|last4=Adrian|first4=Erle K.|last5=Dewitt|first5=Adriane I.|last6=Garza|first6=Jaime R.|title=Double or bifid zygomaticus major muscle: Anatomy, incidence, and clinical correlation|journal=Clinical Anatomy|date=1998|volume=11|issue=5|pages=310–313|doi=10.1002/(SICI)1098-2353(1998)11:5<310::AID-CA3>3.0.CO;2-T|pmid=9725574}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கன்ன_பெருந்தசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது