எகிப்தின் ஐந்தாம் வம்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox Former Country
| native_name= [[பண்டையபழைய எகிப்து இராச்சியம்]] (கிமு 2494 - கிமு 2345)
| common_name=எகிப்தின் ஐந்தாம் வம்சம்
| government_type=[[முடியாட்சி]]
வரிசை 43:
 
 
'''எகிப்தின் ஐந்தாம் வம்சம்''' ('''Fifth Dynasty''' of ancient Egypt''' - '''Dynasty V''') ([[ஆட்சிக் காலம்]]:கிமு 2494 - கிமு 2345) [[பழைய எகிப்து இராச்சியம்|பழைய எகிப்திய இராச்சியத்தை]] ஆண்ட [[எகிப்தின் நான்காம் வம்சம்|நான்காம் வம்சம்]] மற்றும் [[எகிப்தின் ஆறாம் வம்சம்|ஆறாம் வம்சத்தின்]] தொடர்ச்சியாக எகிப்தியவியல் அறிஞர்களால் இவ்வம்சம் பார்க்கப்படுகிறது. ஐந்தாம் வம்சத்தவர்கள் பழைய எகிப்திய இராச்சியத்தை கிமு 2494 முதல் கிமு 2345 முடிய 149 ஆண்டுகள் ஆண்டனர். இவ்வம்சத்தை நிறுவியவர் [[பார்வோன்]] '''யுசர்காப்''' ஆவார். <ref>[http://www.ancient-egypt.org/history/old-kingdom/5th-dynasty/index.html 5th Dynasty]</ref>
 
[[பழைய எகிப்து இராச்சியம்|பழைய எகிப்திய இராச்சியத்தை]] ஆண்ட எகிப்தின் ஐந்தாம் வம்சத்தின் (கிமு 2465 - 2325) முதல் மூன்று மன்னர்களான யுசர்காப், சஹுரா மற்றும் நெபெரிர்கரே ஆகியோர் [[எகிப்தின் நான்காம் வம்சம்|நான்காம் வம்ச]] அரச குடும்பத்தைச் சேர்ந்த கெண்ட்கௌஸ் என்பாரின் மகன்கள் ஆவர். ஐந்தாம் வம்சத்தின் ஒன்பது மன்னர்களின் ஏழு மன்னர்கள், எகிப்தின் சூரியக் கடவுளான [[இரா]]வுக்கு [[பிரமிடு]] போன்ற கோயில்களைக் கட்டி வழிபட்டனர்.
வரிசை 70:
# ஜெத்கரே இசிசி - 33 முதல் 44 ஆண்டுகள் வரை
# உனாஸ் - 15–30 ஆண்டுகள் {{smaller|(இறுதி)}}
 
==பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை==
 
* [[எகிப்தின் துவக்க கால அரச மரபுகள்]] (கிமு 3150 - கிமு 2686)
* [[பழைய எகிப்து இராச்சியம்]] (கிமு 2686 – கிமு 2181)
* [[எகிப்தின் முதல் இடைநிலைக் காலம்]] - (கிமு 2181 - கிமு 2055)
* [[எகிப்தின் மத்தியகால இராச்சியம்]] -(கிமு 2055 – கிமு 1650)
* [[எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம்]] - (கிமு 1650 - கிமு 1580)
* [[புது எகிப்து இராச்சியம்]] (கிமு 1550 – 1077)
* [[எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம்]] - (கிமு 1100 – கிமு 650)
* [[பிந்தைய கால எகிப்திய இராச்சியம்]] - (கிமு 664 - கிமு 332)
* கிரேககர்களின் [[மக்கெடோனியா (பண்டைய இராச்சியம்)| மாசிடோனியாப் பேரரசு]] -கிமு 332– கிமு 305
* கிரேக்கர்களின் [[தாலமைக் பேரரசு]] - (கிமு 305 – கிமு 30)
 
==பண்டைய எகிப்திய வம்சங்கள்==
# [[எகிப்தின் முதல் வம்சம்]] - கிமு 3100 – கிமு 2900
வரி 103 ⟶ 89:
# [[எக்ப்தின் பதினேழாம் வம்சம்]] -
# [[எகிப்தின் பதினெட்டாம் வம்சம்]] - கிமு 1549/1550 – கிமு 1292
==பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை==
 
* [[எகிப்தின் துவக்க கால அரச மரபுகள்]] (கிமு 3150 - கிமு 2686)
* [[பழைய எகிப்து இராச்சியம்]] (கிமு 2686 – கிமு 2181)
* [[எகிப்தின் முதல் இடைநிலைக் காலம்]] - (கிமு 2181 - கிமு 2055)
* [[எகிப்தின் மத்தியகால இராச்சியம்]] -(கிமு 2055 – கிமு 1650)
* [[எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம்]] - (கிமு 1650 - கிமு 1580)
* [[புது எகிப்து இராச்சியம்]] (கிமு 1550 – 1077)
* [[எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம்]] - (கிமு 1100 – கிமு 650)
* [[பிந்தைய கால எகிப்திய இராச்சியம்]] - (கிமு 664 - கிமு 332)
* கிரேககர்களின் [[மக்கெடோனியா (பண்டைய இராச்சியம்)| மாசிடோனியாப் பேரரசு]] -கிமு 332– கிமு 305
* கிரேக்கர்களின் [[தாலமைக் பேரரசு]] - (கிமு 305 – கிமு 30)
==மேற்கோள்கள்==
{{Reflist|20em}}
"https://ta.wikipedia.org/wiki/எகிப்தின்_ஐந்தாம்_வம்சம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது