வீரமாமுனிவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Neechalkaranஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback |
சி →அறிமுகம் |
||
வரிசை 1:
{{merge|வீரமாமுனிவர்}}
== வீரமாமுனிவாின் மருத்துவநூல்கள். ==
==மருத்துவ நூல்கள்==
இவர் பல மருத்துவ நூல்களை எழுதியுள்ளதாக குறிப்புள்ளது. இந்நூல்கள் பாடல் வடிவில் உள்ளன. <ref>பதிப்பாசிாியா்-திருமதி,கண்ணகி கலைவேந்தன், தமிழ் இலக்கியங்களில் மருத்துவம்,2005, பக் 41, தமிழய்யா வெளியீட்டகம், திருவையாறு.</ref>
# நசகாண்டம்
# நவரத்தின சுருக்க மாலை
# மகா வீாிய சிந்தாமணி
# வைதிய சிந்தாமணி
# சுரமஞ்சாி
# பூவரசங்காய் எண்ணெய்
# மேகநாதத்தைலம் கலிவெண்பா
# பஞ்சாட்சர மூலி எண்ணெய்(ஆனந்தகளிப்பு)
# சத்துருசங்கார எண்ணெய்(நொண்டிச் சிந்து)
# வீரமெழுகு
# முப்புசூத்திரம்(நொண்டிச் சிந்து)
# அனுபோகவைத்திய சிகாமணி
# வீாிய சிந்தாமணி இரண்டாம் பாகம்
# குணவாடகம்
# நிலக்கண்ணடாடி
|