தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சிNo edit summary
வரிசை 1:
'''தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம்''' (''Thazhthapattor Munnetra Kazhagam'') 1974-77 காலகட்டத்தில் [[தமிழ்நாடு|தமிழகத்தில்]] செயல்பட்ட ஒரு அரசியல் கட்சிகட்சியாகும். [[திமுக|திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] முக்கிய தலைவர்களில் ஒருவரான [[சத்தியவாணி முத்து]]வால் இக்கட்சி தொடங்கி நடத்தப்பட்டது. சத்தியவாணி முத்து திமுகவின்[[திமுக]]வின் ஆதிதிராவிடர்களின் முகமாக கருதப்பட்டவர். [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967|1967]] மற்றும் [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971|1971]] சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு, வெற்றி பெற்று [[கா. ந. அண்ணாதுரை]] மற்றும் [[மு. கருணாநிதி]] அமைச்சரவைகளில் ஹரிஜனர் நல அமைச்சராகப் பணியாற்றியவர்பணியாற்றினார். 1972ம்1972 ஆம் ஆண்டு கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், திமுகவிலிருந்து வெளியேறி தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார். அண்ணாதுரையின் மரணத்துக்குப்பின் திமுகவில் ஆதிதிராவிடர்களின் நலன் பற்றி கவனிப்பாரில்லை என்று கருணாநிதி மீது குற்றம் சாட்டினார். 1977ல்1977இல் [[இரா. நெடுஞ்செழியன்]], [[கே. ராஜாராம்இராசாராம்]], [[பி. யூ. சண்முகம்]], [[எஸ்செ. மாதவன்]] போன்ற தலைவர்களும், திமுகவிலிருந்து வெளியேறி "மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம்" என்ற கட்சியைத் தொடங்கினர். சிறிது காலத்துக்கு இக்கட்சி சத்தியவாணி முத்துவின் கட்சியுடன் இணைந்து செயல்பட்டது. ஆனால் [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977|1977]] சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது சத்தியவாணி தனது கட்சியைக் கலைத்து விட்டு [[எம். ஜி. ராமச்சந்திரன்|எம். ஜி. ராமச்சந்திரனின்]], [[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில்]] இணைந்து விட்டார். 1977 தேர்தலில் அதிமுக வேட்பாளராக [[உளுந்தூர்பேட்டை (சட்டமன்றத் தொகுதி)|உளுந்தூர்பேட்டை]] சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தேர்தல் முடிந்து சிறிது காலத்தில் நெடுஞ்செழியனும், அதிமுகவில் இணைந்து விட்டார்.<ref>{{cite news | url=| title=The rise and fall of Sathyavani Muthu| publisher=Femina| date=7 June 1974| accessdate=}}</ref><ref>{{cite news | url=| title=| publisher=The Hindu| date=5 May, 6 May, 15 May and 3 June 1974 | accessdate=}}</ref>
<ref name="Duncan">{{cite journal | title=Factions and Filmstars: Tamil Nadu Politics since 1971| author=Duncan Forrester| journal=Asian Survey| year=1976| volume=16|issue=3| pages=283–296| url=http://www.jstor.org/stable/2643545}}</ref><ref>{{cite news | url=http://www.hinduonnet.com/thehindu/2000/01/13/stories/04132231.htm| title=Nedunchezhiyan dies of heart failure| publisher=The Hindu| date=13 january 2000| accessdate=1 December 2009}}</ref><ref name="Bhargava">{{cite book | first=Gopal K.| last=Bhargava| first2=Shankarlal C. | last2=Bhatt |authorlink=| coauthors= | origyear=| year= 2006| title=Land and people of Indian states and union territories. 25. Tamil Nadu|edition= | publisher= Gyan Publishing House| location= | id={{ISBN|8178353814}}, {{ISBN|9788178353814}}| pages=138| url=http://books.google.com/books?id=wyCoMKZmRBoC&pg=PA138}}</ref><ref name="data">{{cite book | first=| last2=|authorlink=| coauthors= | origyear=| year= 1977| title=Data India|edition= | publisher=Press Institute of India| location= | id=| pages=273,628| url=http://books.google.com/books?client=firefox-a&id=SXtDAAAAYAAJ&dq=makkal+dmk+nedunchezhiyan&q=makkal+dmk#search_anchor}}</ref>
== மேற்கோள்கள் ==
{{reflist|2Reflist}}
{{திராவிட அரசியல்}}
 
[[பகுப்பு:தமிழ்நாட்டில் இல்லாதுபோன அரசியல் கட்சிகள்]]
 
{{திராவிட அரசியல்}}
{{தமிழக அரசியல் கட்சிகள்}}