எகிப்தின் பத்தொன்பதாம் வம்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 23:
|title_leader = [[பார்வோன்]]}}
 
'''எகிப்தின் பத்தொன்பதாம் வம்சம்''' ('''Nineteenth Dynasty of Egypt''' ('''Dynasty XIX''') [[புது எகிப்து இராச்சியம்|புது எகிப்து இராச்சியத்தை]] கிமு 1292 முதல் கிமு 1189 முடிய 103 ஆண்டுகள் ஆண்ட இரண்டாவது வம்சம் ஆகும்.<ref>[https://www.britannica.com/topic/19th-Dynasty 19th Dynasty - ANCIENT EGYPTIAN HISTORY]</ref> பத்தென்பாவது வம்சத்தினரும், [[எகிப்தின் இருபதாம் வம்சம்|இருபதாம் வம்சத்தினர்]], புது இராச்சியத்தை ஆண்ட் காலத்தை [[ராமேசியம்|இராமசேசியம் காலம்]] என்பர். இவ்வம்சத்தின் புகழ் பெற்ற மன்னர் [[பாரோ]] [[இரண்டாம் ராமேசஸ்]] ஆவார். இரண்டாம் ராமேசஸ் காலத்தின் [[அல்-உக்சுர் கோயில்]] கட்டும் பணியில் ஈடுபட்டார்.
 
[[பண்டைய அண்மை கிழக்கு|பண்டைய அண்மை கிழக்கின்]] [[இட்டைட்டு பேரரசு|இட்டைட்டு பேரரசின்]] படைகளிடமிருந்து, இவ்வம்சத்தினர் [[புது எகிப்து இராச்சியம்|புது எகிப்திய இராச்சியத்தை]] தற்காத்துக் கொண்டனர்
"https://ta.wikipedia.org/wiki/எகிப்தின்_பத்தொன்பதாம்_வம்சம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது