மார்ச்சு 9: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
== நிகழ்வுகள் ==
*[[கிமு 141]] – [[ஆனின் பேரரசர் வு|லியூ சே]] சீனாவின் [[ஆன் அரசமரபு|ஆன் வம்சப்]] பேரரசராக முடிசூடினார்.
*[[1009]] – [[லித்துவேனியா]] பற்றிய முதலாவது வரலாற்றுப் பதிவு குவெட்லின்பர்க் மதப்பள்ளியின் ஆண்டுக்குறிப்பில் இடம்பெற்றுள்ளது.
*[[1226]] – [[சுல்தான்]] [[சலால் அத்-தின் மிங்புர்னு|யலால் அத்-தின்]] [[சார்சியா இராச்சியம்|சார்சிய]]த் தலைநகர் [[திபிலீசி]]யைக் கைப்பற்றினார்.
*[[1500]] – [[பெட்ரோ ஆல்வாரெசு காப்ரால்|பெத்ரோ கப்ராலின்]] கடற்படையினர் [[லிஸ்பன்|லிசுபனில்]] இருந்து [[கிழக்கிந்தியத் தீவுகள்]] நோக்கிப் புறப்பட்டனர். இவர்கள் பின்னர் [[பிரேசில்|பிரேசிலைக்]] கண்டுபிடித்தனர்.
*[[1566]] – [[ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி]]யின் செயலாளர் டேவிட் ரிசியோ [[எடின்பரோ]]வின் அரண்மனை ஒன்றில் படுகொலை செய்யப்பட்டார்.
*[[1796]] – [[பிரான்சின் முதலாம் நெப்போலியன்|நெப்போலியன் பொனபார்ட்]] தனது முதலாவது மனைவி யோசபினைத் திருமணம் புரிந்தார்.
*[[1815]] – [[மின்கலம்|மின்கலத்தால்]] இயக்கப்படும் [[மணிக்கூடு]] பற்றி முதன்முதலாக ஆங்கிலேயப் பொறியியலாளர் பிரான்சிசு ரொனால்ட்சு எழுதினார்.
*[[1841]] &ndash; தாம் கொண்டுவரப்பட்ட கப்பலைக் கைப்பற்றி வைத்திருந்த ஆப்பிரிக்கர்கள் சட்ட விரோதமாக [[அடிமை முறை|அடிமை]]களாகக் கொண்டு செல்லப்பட்டதாக [[ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம்|அமெரிக்க உச்ச நீதிமன்றம்]] தீர்ப்பு வழங்கியது.<ref>{{cite book |last1=Gold |first1=Susan Dudley |title=United States V. Amistad: Slave Ship Mutiny |date=2006 |publisher=Marshall Cavendish |isbn=978-0-7614-2143-6 |page=105 |url=https://books.google.co.uk/books?id=mbV6kPGO4OAC&pg=PA105 |language=en}}</ref>
*[[1842]] &ndash; [[கலிபோர்னியா தங்க வேட்டை]]க்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்நாளில் [[கலிபோர்னியா]]வில் [[தங்கம்]] கண்டுபிடிக்கப்பட்டது.
*[[1847]] &ndash; [[மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்]]: அமெரிக்கப் படைகள் ஜெனரல் வின்ஃபீல்ட் ஸ்கொட் தலைமையில் [[மெக்சிக்கோ]]வைத் தாக்கின.
வரி 21 ⟶ 25:
*[[1957]] &ndash; [[அலாஸ்கா]]வில் [[அலூசியன் தீவுகள்|அலூசியன் தீவுகளில்]] ஏற்பட்ட 8.6 அளவு [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தில்]] பலத்த சேதமும் [[சுனாமி|ஆழிப் பேரலை]]யும் ஏற்பட்டது.
*[[1959]] &ndash; [[பார்பி]] பொம்மை [[நியூ யோர்க்]] நகரில் [[அமெரிக்க அனைத்துலக விளையாட்டுப் பொருட்கள் கண்காட்சி]]யில் முதன் முதலாகக் காட்சிக்கு வைக்கப்பட்டது.
*[[1960]] &ndash; பெல்டிங் இபார்ட் இசுக்ரிப்னர் என்பவர் தான் கண்டுபிடித்த இடைக்கடத்தி ஒன்றை நோயாளி ஒருவருக்குப் பொருத்தினார். இவ்விடைக்கடத்தி அந்நோயாளி முறையாக இரத்தத்தூய்மிப்புப் பெற அனுமதிக்கிறது.
*[[1961]] &ndash; [[சோவியத்]]தின் [[இசுப்புட்னிக் திட்டம்|ஸ்புட்னிக் 9]] விண்கலம் இவான் இவானொவிச் என்ற மனிதப் போலியை வெற்றிகரமாக விண்வெளிக்குக் கொண்டு சென்றது. இதன் மூலம் [[சோவியத் ஒன்றியம்]] [[மனித விண்வெளிப்பறப்பு]]க்கு தயாரென அறிவித்தது.
*[[1967]] &ndash; அமெரிக்காவின் இரு விமானங்கள் [[ஒகையோ]] மாநிலத்தில் வானில் மோதிக் கொண்டதில் 26 பேர் உயிரிழந்தனர்.
வரி 29 ⟶ 34:
*[[2006]] &ndash; [[சனி (கோள்)|சனி]]யின் [[துணைக்கோள்|துணைக்கோளான]] [[என்சலடசு (துணைக்கோள்)|என்செலாடசில்]] [[திரவம்|திரவ]] நிலையில் [[நீர்]] கண்டுபிடிக்கப்பட்டது.
*[[2011]] &ndash; [[டிஸ்கவரி விண்ணோடம்]] தனது 39-வதும், கடைசியுமான பயணத்தை முடித்து பூமி திரும்பியது.
*[[2012]] &ndash; [[காசாக்கரை]]யில் இருந்து 130 ஏவுகணிகள்ஏவுகணைகள் [[இசுரேல்]] நோக்கி ஏவப்பட்டன.
 
== பிறப்புகள் ==
வரி 51 ⟶ 56:
*[[1974]] &ndash; [[ஜோஷ்வா ஸ்ரீதர்]], தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்
*[[1979]] &ndash; [[ஆஸ்கர் ஐசக்]], குவாத்தமாலா-அமெரிக்க நடிகர்
*[[1985]] &ndash; [[பார்தீவ் பட்டேல்]], இந்தியத் துடுப்பாளர்
<!--Please do not add yourself, non-notable people, fictional characters, or people without Wikipedia articles to this list. No red links, please. -->
 
வரி 74 ⟶ 80:
*[[ஆசிரியர் நாள்]] ([[லெபனான்]])
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
== வெளி இணைப்புகள் ==
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/march/9 ''பிபிசி'': இந்த நாளில்]
"https://ta.wikipedia.org/wiki/மார்ச்சு_9" இலிருந்து மீள்விக்கப்பட்டது