தமிழ்க் கலைக்களஞ்சியங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 10:
 
== வரலாறு ==
தமிழ் மொழி நீண்ட எழுதப்பட்ட [[இலக்கணம்|இலக்கண]], [[இலக்கியம்|இலக்கிய]] மரபைக் கொண்டது. [[தொல்காப்பியம்]], [[திருக்குறள்]], [[திருமந்திரம்]] போன்ற தமிழ் ஆக்கங்கள் பல வகைச் செய்திகளைக் கூறுகின்றன. ஆனால் அவற்றின் முதன்மை உள்ளடக்கமாக ஒரு குறிப்பிட்ட துறையே ([[இலக்கணம்]], [[நீதி நூல்|அறம்]], [[சைவ சித்தாந்தம்]]) உள்ளது. தமிழ்ச் சமூகம் நுட்ப வளர்ச்சியில் முதன்மைப் பெற்று இருந்த காலங்கள் உள்ளன, ஆனால் அந்த நுட்பங்கள் தமிழில் எழுதிப் பகிரப்படவில்லை. தமிழ் மொழி மரபில் இது ஒரு பெரும் குறைபாடு ஆகும்.<ref>[[கா. சிவத்தம்பி]] ''தமிழ் இலக்கிய வரலாறு''</ref><ref>[http://arivialnambi.blogspot.com/2009/08/blog-post.html தமிழில் அறிவியல் கலைச்சொற்களின் தேவையும் வளர்ச்சியும்] - [[அறிவியல் நம்பி]]</ref><ref>[http://jayabarathan.wordpress.com/2008/04/19/scientifictamil/ விடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி] - ஜெயபாரதன்</ref> இதனால் பல வகைச் செய்திகளைக்செய்திகளை,, குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பம், சமூகம் தொடர்பான தகவல்களைத் தொகுத்துதொகுத்துத் தரும் [[கலைக்களஞ்சியம்|கலைக்களஞ்சியங்கள்]] தமிழ் மொழியில் 20 ம் நூற்றாண்டு வரை தோன்றவில்லை.
 
=== அபிதானகோசம், அபிதான சிந்தாமணி ===
தமிழில் முதலில் தோன்றிய கலைக்களஞ்சியங்கள் இலக்கியஇலக்கியக் கலைக்களஞ்சியங்ளே ஆகும். [[அபிதானகோசம்]] [[மானிப்பாய்]] [[ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை]] அவர்களால் தொகுக்கப்பட்டு, [[யாழ்ப்பாணம்]] [[ஆறுமுக நாவலர்|நாவலர்]] அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்படடு 1902 ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அபிதானகோசத்திலும் விரிவாகவும் விடயப் பரப்பிலே ஆழமாகவும் அமைந்து வெளிவந்தது [[அபிதான சிந்தாமணி]] ஆகும். இது [[மதுரை]]த் [[தமிழ்ச் சங்கம்|தமிழ்ச்சங்க]] வெளியீடாக [[1910]] ஆம் ஆண்டு வெளிவந்தது. அபிதான சிந்தாமணி [[ஆ. சிங்காரவேலு முதலியார்|ஆ. சிங்காரவேலு முதலியாரின்]] கடின உழைப்பின் ஆக்கம் ஆகும்.
 
=== தமிழ்க் கலைக்களஞ்சியம் ===
தமிழின் முதல் விரிவான பல் துறைத் கலைக்களஞ்சியம் [[தமிழ்க் கலைக்களஞ்சியம் (நூல்)|தமிழ்க் கலைக்களஞ்சியம்]] ஆகும். [[தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார்]] தலைமையில் [[தமிழ் வளர்ச்சிக் கழகம்]] 1947 ஆம் ஆண்டு தமிழ்க் கலைக்களஞ்சியம் ஆக்கும்உருவாக்கும் பணிகளை ஆரம்பித்தது. [[பெரியசாமி தூரன்]] நெறிப்படுத்தி, பல நூறு அறிஞர்கள், பேராசிரியர்கள், பதிப்பாசிரியர்களின் கூட்டுழைப்பாக 10 தொகுதிகளாக 1954 - 1968 காலப் பகுதியில் தமிழ்க் கலைக்களஞ்சியம் வெளிவந்தது.
 
=== அறிவியல், வாழ்வியல் கலைக்களஞ்சியங்கள் ===
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்க்_கலைக்களஞ்சியங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது