ரோஜா (தொலைக்காட்சித் தொடர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Daaask (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Daaask (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 39:
'''ரோஜா''' என்பது [[சன் தொலைக்காட்சி]]யில் ஏப்ரல் 9, 2018 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகி, மார்ச் 18, 2019 முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி, ஆகஸ்ட் 5, 2019 இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் குடும்பம் மற்றும் காதல் பின்னணியை கொண்ட தொலைக்காட்சி தொடர் ஆகும்.<ref>{{Cite news|url=https://timesofindia.indiatimes.com/tv/programmes/roja/params/tvprogramme/programmeid-30000000550453817/channelid-10000000000570000/starttime-201804091500|title=Roja serial Time Slot||work=|publisher=timesofindia.indiatimes.com|access-date=|language=}}</ref>
 
இந்த தொடரில் புதுமுக நடிகர் [[சிபு சூர்யன்]] என்பவர் அர்ஜூனாகவும் மற்றும் புதுமுக நடிகை பிரியங்கா என்பவர் ரோஜாவாக நடிக்கின்றார்கள். இவர்களுடன் [[வடிவுக்கரசிவெங்கட் ரங்கநாதன்]], ஷாமிலி சுகுமார், காயத்ரி சாஸ்திரி, [[வெங்கட் ரங்கநாதன்வடிவுக்கரசி]] , சிவா, [[ராஜேஷ்]] போன்ற பலர் நடித்துள்ளார்கள். பிரபல நடிகை [[நதியா]] ஒரு முக்கிய காதாபாத்திரத்தில் நடிக்கின்றார், இவர் நடிக்கும் முதல் தொலைக்காட்சி தொடர் இதுவாகும்.<ref>{{Cite news|url=https://www.youtube.com/playlist?list=PLhKACCLtyGxAOOoGIxEn955FplSeeRpwu|title=Roja Serial on Sun TV||work=|publisher=Saregama|access-date=|language=ta}}</ref><ref>{{Cite news|url=http://www.sunnetwork.in/program-details.aspx?IProgramID=Ztx3b97xnIs=%20&|title=Roja New serial Telecast on Sun TV||work=|publisher=www.sunnetwork.in|access-date=|language=}}</ref> இந்த தொடர் சிறந்த 5 தொடர்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
 
2019 ஆம் ஆண்டு [[சன் குடும்பம் விருதுகள் 2019|சன் குடும்பம் விருது]]களில் சிறந்த நாயகி கதாபாத்திரம், சிறந்த புகழ்பெற்ற தொடர், பிரபலமான ஜோடி போன்ற பல விருதுகளை வென்றுள்ளது.
வரிசை 50:
** கல்பனா மற்றும் பிரதாப்பின் மூத்த மகன் மற்றும் ரோஜாவின் கணவர்
*[[வெங்கட் ரங்கநாதன்]] - அஸ்வின்
** அர்ஜுனின் சகோதரன். காதலித்த பூஜாவை திருமணம் செய்ய போராடுகிறான்.
**ஷாமிலி சுகுமார் - பிரியா / அனு
** ரோஜாவுடன் ஒன்றாக அனாதை ஆசிரமத்தில் வளந்தவள், மாணிக்கத்தின் பொய்யான மகள். இந்த தொடரின் வில்லி.
* ராணி - சந்திரகாந்தா (2019-)
** நேர்மையான போலீஸ் அதிகாரி.
"https://ta.wikipedia.org/wiki/ரோஜா_(தொலைக்காட்சித்_தொடர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது