எகிப்தின் பத்தாம் வம்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
 
==ஆட்சியாளர்கள்==
[[எகிப்தின் ஒன்பதாம் வம்சம்|எகிப்தின் ஒன்பதாம் வம்சத்தின்]] [[பார்வோன்]] நிறுவிய [[ஹெரக்கிலியோபோலிஸ் மக்னா]] எனும் புதிய தலைநகரத்த்தில்தலைநகரத்தில் எகிப்தின் பத்தாம் வம்ச மன்னர்கள் தங்கள் ஆட்சியை நடத்தினார். இவ்வம்ச காலத்திலும் [[மேல் எகிப்து]] மற்றும் [[கீழ் எகிப்து]] ஒன்றிணைக்கப்படாது, சில உள்ளூர் வம்சத்தினர்கள் எகிப்தின் பகுதிகளை ஆண்டனர். இவ்வம்சத்தின் முக்கிய ஆட்சியாளர்களின் பெயர்கள் வருமாறு;<ref>Sir [[Alan Gardiner]], ''Egypt of the Pharaohs'', Oxford University Press, 1961, pp. 112-13.</ref><ref>[https://www.crystalinks.com/dynasty10.html Tenth Dynasty of Egypt]</ref>
# மெரிஹத்தோர்
# எட்ட்டாம் நெபெர்கரே
# மூன்றாம் வாக்கரே கெட்டி
# மெரிககரே
 
==பண்டைய எகிப்திய வம்சங்கள்==
# [[எகிப்தின் முதல் வம்சம்]] - கிமு 3100 – கிமு 2900
"https://ta.wikipedia.org/wiki/எகிப்தின்_பத்தாம்_வம்சம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது