தலித்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பள்ளர்களே பாண்டியர்கள்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
இந்தியாவின் தொல்குடி ஆன இவர்கள் மூவேந்தர்கள் ஆன பாண்டியர்களின் உண்மையான வாரிசுகள் இவர்கள் தான் என்று உலக வரலாற்று ஆய்வாளர்களின் கூற்று
{{விக்கியாக்கம்}}
 
பள்ளர், மள்ளர், குடும்பன், காலடி, பண்ணாடி,வாதிரியர்,பலகான்,
 
வயல்காரர்,மூப்பர், ஆகிய அரச மரபினர் வாழ்ந்து வருகின்றனர்
 
உலகம் முழுவதும்
 
பாண்டியர்களின் குல தொழில் ஆன உழவு மற்றும் போர்
 
தொழில்களின் சிறந்தவர்கள் இவர்கள் மட்டுமே மருத திணை மக்கள் ஆவார்கள் இவர்கள் தான் குமாரி கண்டத்து தமிழர்கள்{{விக்கியாக்கம்}}
இந்திய மற்றும் [[தமிழ் சாதிய சமூக படிநிலை கட்டமைப்பில்]] [[அடித்தள மக்கள்]] '''பட்டியலின மக்கள்''' என்று பொதுவாக அடையாளப்படுத்தப் படுவார்கள். ஓடுக்கப்பட்ட மக்கள், நசுக்கப்பட்ட மக்கள், நொறுக்கப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்டோர், தீண்டத்தகாதவர்கள், பஞ்சமர்கள், அரிஜனங்கள், பட்டியல் இனத்தவர் என்றும் தலித்துகள் அழைக்க அல்லது குறிப்பிடப்படுவதுண்டு. இந்து-வர்ண தத்துவ சமய நோக்கில் ஒடுக்கப்பட்டவர்களாகவும், தீண்டத்தகாதவர்களாகவும், பொருளாதாரத்தில் தாழ்த்தப்பட்டு, அரசியல் அதிகார வலு அற்றவர்களாகவும், சமூகப் பண்பாட்டு நிலையில் மற்ற சமூகத்தால் வேறுபடுத்தப்பட்டவர்களாகவும் ஆக்கப்பட்டுள்ளனர். அப்படி ஆக்கபடுகிற ஒவ்வொரு சாதியையும் தலித் என்றே வட இந்தியாவில் அழைத்து வந்தனர். இந்த சமுதாயங்கள் பல கால தொடர்ச்சியான [[எதிர்ப்பு போராட்டம்|எதிர்ப்பு போராட்டங்கள்]] ஊடாக நியாயமான வாய்ப்புக்களை பெற, முன்னேற முயன்று கொண்டிருக்கின்றார்கள்.
 
"https://ta.wikipedia.org/wiki/தலித்" இலிருந்து மீள்விக்கப்பட்டது