ஜஸ்டின் துரூடோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 36:
}}
 
'''[[ஜஸ்டின் பீபர்|ஜஸ்டின்]]'''<ref /> '''துரூடோ''' (''Justin Trudeau'', பிறப்பு: திசம்பர் 25, 1971) [[கனடா|கனடிய]] [[அரசியல்வாதி]]யும், [[கனடா லிபரல் கட்சி|லிபரல் கட்சி]]த் தலைவரும் ஆவார். 2015 அக்டோபர் 19 இல் நடைபெற்ற [[2015 கனடா நடுவண் அரசுத் தேர்தல்|பொதுத் தேர்தலில்]] லிபரல் கட்சி பெரும் வெற்றி பெற்றதை அடுத்து இவர் கனடாவின் புதிய [[பிரதமர்|பிரதமராகப்]] பதவியேற்றார்.<ref>{{cite news|title=Liberals projected to win majority|url=http://www.thestar.com/news/federal-election/2015/10/19/canadian-federal-election-2015-results.html|accessdate=October 19, 2015|work=Toronto Star|date=October 19, 2015}}</ref><ref>{{cite news|title=Justin Trudeau to be prime minister as Liberals surge to majority|url=http://www.cbc.ca/news/politics/canada-election-2015-voting-results-polls-1.3278537|accessdate=October 19, 2015|work=CBC News|date=October 19, 2015}}</ref> இவர் முன்னாள் பிரதமர் பியேர் துரூடோவின் மூத்த மகன் ஆவார். 2008 நாடாளுமன்றத் தேர்தலில் இவர் முதற் தடவையாக [[நாடாளுமன்ற உறுப்பினர்|நாடாளுமன்ற உறுப்பினராகத்]] தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2011, 2015 தேர்தல்களில் வெற்றி பெற்றார். 2013 ஏப்ரல் 14 இல் லிபரல் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
[[ஒட்டாவா]]வில் பிறந்த துரூடோ [[மக்கில் பல்கலைக்கழகம்|மக்கில் பல்கலைக்கழகத்தில்]] பயின்று 1994 இல் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.<ref>http://www.trudeaufoundation.ca/en/community/justin-trudeau</ref> பின்னர் பிரிட்டீசு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1998 இல் கல்வியலில் பட்டம் பெற்றார். பட்டம் பெற்ற பின்னர் [[வான்கூவர்|வான்கூவரில்]] ஆசிரியராகப் பணியாற்றினார்.<ref>http://globalnews.ca/news/2289528/vancouver-schools-remember-new-pm-justin-trudeau-as-a-great-teacher/</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஜஸ்டின்_துரூடோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது