இறைமறுப்பு வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
தொடக்கம்
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
இறையன்பு இறைமறுப்பு கருத்துக்கள் ஒரே காலகட்டத்தில் தோற்றம் கண்டன எனலாம்.
 
== இந்திய மெய்யியலில் இறைமறுப்பு ==
இந்திய சிந்தனையில் வேதக் கடவுள்களை பெளத்தமும் சமணமும் மறுத்தன. எனினும் மறுபிறவி, பிறவி சுழற்சி போன்ற பல இந்து கொள்கைகளை ஏற்றுக் கொண்டன. இவற்றையும் மறுத்த மெய்யியல் உலகாயதம் ஆகும். [[சர்வாகம்]], [[நாத்திகம்]] ஆகியவையும் இறைமறுப்பு தத்துவங்கள் ஆகும்.
 
== பண்டைய மீவியற்கை விளக்கமும், இன்றைய இயற்கை (அறிவியல்) விளக்கமும் ==
"https://ta.wikipedia.org/wiki/இறைமறுப்பு_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது