பெங்களூர் நாகரத்தினம்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
[[File:Bangalore Nagarathnamma.jpg|thumb|leftவலது|பெங்களூர் நாகரத்தினம்மா]]
[[File:Marble notice board at ashram of singer Tyagaraja at Thiruvaiyaru.jpg|right|thumb|திருவையாறு தியாகராஜ சுவாமிகள் சன்னிதியில் உள்ள நாகரத்தினம்மா பெயர் பொறித்த கல்வெட்டு]]
 
'''பெங்களூர் நாகரத்தினம்மா (Bangalore Nagarathnamma)''' (பிறப்பு: 1878 நவம்பர் 3 – இறப்பு: 1952 மே 19) <ref>{{Cite web|url=http://eemaata.com/em/issues/200711/1166.html|title=విద్యాసుందరి – ఈమాట|language=en-US|access-date=2019-02-24}}</ref> புகழ்பெற்ற கர்நாடக மரபிசை வாய்ப்பாட்டுக் கலைஞர் பண்பாட்டுச் செயல்பாட்டாளராக திகழ்ந்தவர். {{sfn|Ramamirthammal|Kannabiran|Kannabiran|2003|p=34}} [[தேவதாசி முறை|தேவரடியார்]] மரபில் {{sfn|McGonigal|2010|p=76}} வந்த இவர் கலை வளர்ச்சிக்குதவும் புரவலராகவும், வரலாற்று ஆய்வாளராகவும் விளங்கினார். {{sfn|C. P. Ramaswami Aiyar Foundation|1980|p=1}} ஆண் ஆதிக்கம் செலுத்தும் திருவிழாவிற்குள், பெண் கலைஞர்களுக்கு அதில் பங்கேற்க சமத்துவம் வழங்கப்படுவதை உறுதிசெய்யும் அளவுக்கு பெண்ணிய ஆக்கிரமிப்பாளராக இருந்தார். மெட்ராஸ் மாகாண தேவதாசிகள் சங்கத்தின் முதல் தலைவராக இருந்துள்ளார். மேலும், இவர் கவிதை மற்றும் புராணக்கதைகள் பற்றிய புத்தகங்களையும் திருத்தி வெளியிட்டார். {{sfn|McGonigal|2010|p=76}}
 
[[படிமம்:Mukunda_Mala_stotra_by_Bengaluru_Nagaratnamma.ogg|thumb|பெங்களூரு நாகரத்னம் எழுதிய முகுந்த மாலா ஸ்தோத்திரம்]]
[[திருவையாறு|திருவையாற்றில்]] [[தியாகராஜர்]] [[சமாதி (பதஞ்சலி)|சமாதியின்]] மீது ஒரு கோயிலை எழுப்பியவர். {{sfn|C. P. Ramaswami Aiyar Foundation|1980|p=1}} தியாகராசர் ஆராதனை விழா ஏற்பட உதவி அந்நிகழ்வில் பெண்களும் சமமாகப் பங்குபெற வழிசெய்தவர். <ref>தஞ்சை வெ.கோபாலன், "[http://www.vallamai.com/?p=41660 தேவதாசியும் மகானும் - புத்தக மதிப்புரை]", பார்த்த நாள் மார்ச் 27, 2015</ref>. [[முத்துப்பழனி]] என்ற பெண் கவிஞரின் ராதிகா சாந்தவனம் என்ற தெலுங்குக் காப்பியத்தை தேடிப்பிடித்து முந்தைய பதிப்பில் ஆபாசமாகக் கருதி வேண்டுமென்றே விடப்பட்ட பகுதிகளைச் சேர்த்து மறுபதிப்பு செய்தவர். <ref>கவிதா முரளிதரன், "[http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/article6090777.ece மீண்டும் மீண்டும் காதல்]", தி இந்து (தமிழ்), ஜூன் 7, 2014, பார்த்த நாள் மார்ச் 27, 2015</ref> மேலும் இவர் வெளிட்ட நூல்கள்: “மத்யா பானம்” (தெலுங்கு), சமசுகிருதத்தில் “சிறீதியாகராஜ அஷ்டோத்திர நாமாவளி” (சமசுகிருதம்) “பஞ்சகீரண பௌதீகம்” (தமிழ்) போன்றவையாகும்.<ref>[http://www.tamilvu.org/tdb/titles_cont/music/html/bangalore.htm பெங்களூர் நாகரத்தினம்மாள்]</ref>
[[File:Marble notice board at ashram of singer Tyagaraja at Thiruvaiyaru.jpg|right|thumb|திருவையாறு தியாகராஜ சுவாமிகள் சன்னிதியில் உள்ள நாகரத்தினம்மா பெயர் பொறித்த கல்வெட்டு]]
 
== ஆரம்ப கால வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/பெங்களூர்_நாகரத்தினம்மா" இலிருந்து மீள்விக்கப்பட்டது