இரண்டாம் கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 1:
[[File:Jerusalem Modell BW 3.JPG|thumb|320px|right|யூத சமயத்தின் இரண்டாம் கோவிலைப் புதுப்பித்து, விரிவாக்கி ஏரோது மன்னன் கட்டிய கோவிலின் மாதிரி உரு. காப்பிடம்: இசுரயேல் காட்சியகம்.]]
 
'''இரண்டாம் கோவில் (யூதம்)''' (''Second Temple'') என்பது [[எருசலேம்]] நகரில் "கோவில் மலை" (''Temple Mount'') என்னும் இடத்தில் கி.மு. 516இலிருந்து516 இலிருந்து கி.பி. 70 வரை நிலைபெற்றிருந்த யூத வழிபாட்டிடம் ஆகும்.<ref>[http://en.wikipedia.org/wiki/Second_Temple இரண்டாம் கோவில்]</ref>
 
இக்கோவில் கட்டப்படுவதற்கு முன், அது இருந்த இடத்தில் [[முதல் கோவில் (யூதம்)|முதல் கோவில்]] என்று யூதர்களால் அழைக்கப்பட்ட்அழைக்கப்பட்ட [[சாலமோனின் கோவில்]] இருந்தது. அந்த [[முதல் கோவில் (யூதம்)|முதல் கோவில்]] கி.மு. 586ஆம்586 ஆம் ஆண்டில் இரண்டாம் நெபுகத்னேசார் என்னும் பாபிலோனிய மன்னரால் அழிக்கப்பட்டு, யூத மக்கள் இனம் நாடுகடத்தப்பட்டது.
 
[[முதல் கோவில் (யூதம்)|முதல் கோவிலும்]] இரண்டாம் கோவிலும் யூதர்களின் சமய வாழ்வில் பெருமுக்கியத்துவம் வாய்ந்தன.
வரிசை 9:
==கோவில் கட்டப்பட்ட வரலாற்றுச் சுருக்கம்==
 
கி.மு. 538ஆம்538 ஆம் ஆண்டு பெர்சிய மன்னர் சைரசு (CYRUS the Great ) என்பவர் பாபிலோனியரை முறியடித்தார். பாபிலோனியரின் ஆட்சியின் கீழ் நாடுகடத்தப்பட்டிருந்த யூதர்கள் தம் நாடு திரும்பலாம் என்றும், அழிக்கப்பட்ட எருசலேம் கோவிலை மீண்டும் கட்டலாம் என்றும் சைரசு ஆணை பிறப்பித்தார்.<ref>Samuelson, Norbert Max. [http://books.google.co.uk/books?id=CFtvRNDVy68C&pg=PA226&dq=%22Second+temple%22+538+BCE&lr=&as_brr=3&cd=45#v=onepage&q=%22Second%20temple%22%20538%20BCE&f=false Revelation and the God of Israel], Cambridge University Press, 2002. pg. 226. {{ISBN|052181202X}}</ref>
 
70 ஆண்டுகள் பாபிலோனிய அடிமைத்தனத்தின் கீழ் இருந்து சொந்த நாடு திரும்பிய யூதர்கள், [[சாலமோனின் கோவில்]] என்ற [[முதல் கோவில் (யூதம்)|முதல் கோவில்]] இருந்த அதே இடத்தில் புதியதொரு கோவில் கட்டத் தொடங்கினர் (காண்க: எஸ்ரா 1:1-4; 2 குறிப்பேடு 36:22-23; தானியேல் 9:1- 2).
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_கோவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது