விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 241:
:: நன்றி நீச்சல்காரன். விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது 2020 திட்டத்திற்காக பிப்ரவரி 9 ஆம்தேதி ஒரு நாள் சேலத்தில் அம்மாப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒரு தொடர் தொகுப்பு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு வேளை சிற்றுண்டியுடன் தேநீர் மற்றும் மதிய உணவு வழங்கப்படும். சேலம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த விக்கிப்பீடியர்கள், புதிய பயனர்கள், வாய்ப்பிருப்பவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம். பங்கு பெறுவோர் [[விக்கிப்பீடியா:விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது 2020/நேரடிச் சந்திப்பு|இப்பக்கத்தில்]] தங்களின் வருகையை உறுதிப்படுத்தவும். நன்றி! --[[பயனர்:Parvathisri| பார்வதிஸ்ரீ]] ([[பயனர் பேச்சு:Parvathisri|பேச்சு]]) 16:32, 29 சனவரி 2020 (UTC)
{{ஆதரவு}} --[[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 22:52, 1 பெப்ரவரி 2020 (UTC)
இதுவரை சேலம், திருச்செங்கோடு, மதுரை என மூன்று தொடர்தொகுப்புகள் நடந்துள்ளன. சென்னையில் அடுத்த தொடர்தொகுப்பிற்குத் திட்டமிட்டுவருகிறோம். மார்ச் 28 வளாகமும், மாணவர்களும் தயாராக உள்ளனர். சென்னையில் பயிற்சியளிக்க ஆர்வமுள்ள விக்கிப்பீடியர்கள் இருந்தால் நிகழ்ச்சியினை உறுதி செய்யலாம். விருப்பமுள்ளவர்கள் முன்னெடுக்கக் கோருகிறேன். -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 09:01, 10 மார்ச் 2020 (UTC)
 
== Wiki Loves Folklore ==