காவிரி ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 11:
| watershed = -
}}
'''காவிரி ஆறு (''Cauvery river'')''' அல்லது '''காவேரி ஆறு''' [[இந்தியா|இந்தியாவில்]] பாயும் முக்கியமான ஆறுகளுள் ஒன்றாகும். [[இந்தியா|இந்தியத்]] தீபகற்பத்தின் தென் பகுதியில் அமைந்துள்ளது. [[காவிரி]], [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] மிக பெரிய ஆறாகவும், [[கோதாவரி]], [[கிருஷ்ணா]] ஆறுகளை அடுத்து [[காவிரி]] தென்னிந்தியாவின் மூன்றாவது பெரிய ஆறாகவும் உள்ளது. அது [[கர்நாடகம்|கர்நாடக மாநிலத்திலுள்ள]] [[மேற்கு தொடர்ச்சி மலை]]யில் உள்ள குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் தோன்றுகிறது. இதன் நீளம் 800 கிமீ. கர்நாடகத்தில் [[குடகு]], [[ஹாசன்]], [[மைசூர்]], [[மாண்டியா மாவட்டம்|மாண்டியா]], [[பெங்களூர்]] ரூரல், [[சாமராசநகர் மாவட்டம்|சாம்ராஜ் நகர்]] மாவட்டங்கள் வழியாவும் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[தர்மபுரி மாவட்டம்|தர்மபுரி]], [[சேலம் மாவட்டம்|சேலம்]], [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]], [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]], [[கரூர் மாவட்டம்|கரூர்]], [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சி]] , [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]], [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]] மாவட்டங்கள் வழியாகச் சென்று [[பூம்புகார்]] என்னும் இடத்தில் [[வங்காள விரிகுடா]]க் கடலில் கலக்கிறது. [[கர்நாடகம்|கர்நாடகாவில்]], [[பெங்களூரு]] இவ்வாற்றின் கரையிலுள்ள மிகப்பெரிய நகரமாகும், [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]], [[திருச்சிராப்பள்ளி]] இவ்வாற்றின் கரையிலுள்ள மிகப்பெரிய நகரமாகும்.<ref>[http://www.tamilvu.org/ta/tdb-titles-cont-water-river-html-kaveri-279778 காவிரி ஆறு தமிழ் இணையக் கல்விக் கழகம்]</ref>
[[படிமம்:River Cauvery TA.png|thumb|காவிரி ஆற்றின் வரைபடம்]]
 
"https://ta.wikipedia.org/wiki/காவிரி_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது