இறைமறுப்பு வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Werklorum (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 4:
[[படிமம்:Pm nehru.jpg|right|thumb|150px|முதல் இந்தியப் பிரதமர் [[ஜவஹர்லால் நேரு]]]]
[[படிமம்:Peraringnar Anna.jpg|150px|right|thumb|அண்ணாதுரை]]
இந்திய சிந்தனையில் வேதக் கடவுள்களை பெளத்தமும் சமணமும் மறுத்தன. எனினும் மறுபிறவி, பிறவி சுழற்சி போன்ற பல இந்து கொள்கைகளை ஏற்றுக் கொண்டன. இவற்றையும் மறுத்த மெய்யியல் உலகாயதம் ஆகும். [[சர்வாகம்]], [[நாத்திகம் (இந்திய மெய்யியல்)|நாத்திகம்]] ஆகியவையும் இறைமறுப்பு தத்துவங்கள் ஆகும்.
 
== தமிழர் மெய்யியலில் இறைமறுப்பு ==
வரிசை 10:
 
 
இருபதாம் நூற்றாண்டில் தமிழர் சிந்தனையில் இறைமறுப்பு மீண்டும் வலுப் பெற தொடங்கியது. மூடநம்பிக்கைகளுக்கு எதிராக [[பகுத்தறிவு]], [[இறைமறுப்பு]] உட்பட [[திராவிட இயக்கம்|திராவிட இயக்க]] கொள்கைகள் செல்வாக்கு பெற்றன. பெரியார், அண்ணாத்துரை, கருணானிதி ஆகிய தலைவர்கள் இறைமறுப்புக் கொள்கை முன்னெத்தனர்முன்னெடுத்தனர்.
 
== பண்டைய மீவியற்கை விளக்கமும், இன்றைய இயற்கை (அறிவியல்) விளக்கமும் ==
பண்டைய மனிதர் உலகம் பற்றி பல தகவல்களை அறியவில்லை. உலகின் இயல்புகள் பற்றி விரிவாக அறிவியல் நோக்கில் விளக்க பண்டைய மனிதரால் முடியவில்லை. அதனால் உலகின் பல விடயங்கள் பற்றி எளிய மீவியற்கை விளக்கங்களை மனிதர் வளங்கினர். இயற்கை நிகழ்வுகள் மீவியற்கை சக்திகளால் நிகழ்கின்றன என்று நம்பினார்கள். எடுத்துக்காட்டாக பண்டை கிரேக்க சமய கடவுள் சூசு மின்னலை எறிவதாக பண்டை கிரேக்ககிரேக்கர்கள் நம்பினார்கள். இன்று மின்னலுக்கு ஒரு அறிவியல் விளக்கம் உண்டு. மக்களுக்கு நோக்கள்நோய்கள் ஏற்பட்ட போது பேய் பிடித்து விட்டது, அம்மன் கோபம் கொண்டு விட்டாள் என்று பல மூட நம்பிக்கைகள் இருந்தன. இன்றைய மருத்துவம் [[:en:Germ theory of disease]], மரபணுவியல் மற்றும் இதர இயற்கையான விளக்கங்களைவிளக்கங்களைத் தருகிறது.
 
[[பகுப்பு:இறைமறுப்பு]]
"https://ta.wikipedia.org/wiki/இறைமறுப்பு_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது