"ராஜீவ் காந்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

845 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2736028 Lesenwriter (talk) உடையது. (மின்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2736028 Lesenwriter (talk) உடையது. (மின்))
 
'''ராசீவ் காந்தி (Rajiv Gandhi)''' ([[ஆகஸ்ட் 20]], [[1944]] - [[மே 21]], [[1991]]), இவரது தாயாரான பிரதமர் [[இந்திரா காந்தி]] [[1984]], [[அக்டோபர் 31]] ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டதன் பின் [[இந்தியப் பிரதமர்|இந்தியப் பிரதமரானவர்]].
 
இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும், அரசியல் மீது ஆர்வமில்லாது, [[விமானம்|விமான]] ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். தாயார் இந்திரா காந்தியால் அரசியல் வாரிசாக வளர்க்கப்பட்டு வந்தவரெனக் கருதப்பட்ட இவரது தம்பியான [[சஞ்சய் காந்தி]], விமான விபத்தொன்றில் காலமான பின்னர், மிகுந்த தயக்கத்துடன் வற்புறுத்தலுக்கு இணங்கி அரசியலுக்கு வந்தார். [[1981]] பெப்ரவரியில், [[சஞ்சய் காந்தி]]யின் தொகுதியான [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்திலுள்ள]], அமேதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
 
[[இந்திய அமைதி காக்கும் படை|இந்திய அமைதி காக்கும் படையினை]] [[இலங்கை|இலங்கைக்கு]] அனுப்பி தமிழர்களுக்கு கூட்டாச்சி முறையிலான உரிமையை பெற்று தர முயன்றார். ஆனால் இந்த கொள்கை ஈழதமிழர் விடுதலை புலிகளின் தலைவரான [[பிரபாகரன்|பிரபாகரனுக்கும்]], அவர்களை மதம் ரியதியாக எதிர்க்கும் [[சிங்களவர்|சிங்களர்]]களுக்கும் இந்த செயல் எதிராக அமைந்ததால் அவர்களின் கோபத்திற்க்கு ஆளான ராஜீவ் காந்தி அவர்களை 21 மே 1991 அன்று [[ஸ்ரீபெரும்புதூர்|ஸ்ரீபெரும்புதூரில்]] நடந்த ஒரு வரவெற்ப்பு நிகழ்ச்சியில் சிங்களர்களின் சூழ்ச்சியால் தற்கொலைப் படையினர் ஒருவர் மனிதபடையினரால் வெடிகுண்டு மூலம் [[ராஜீவ் காந்தி படுகொலை]] செய்யப்பட்டார்.
 
==சமய நல்லிணக்க நாள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2930510" இருந்து மீள்விக்கப்பட்டது