அகழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: அகழி என்படுவது கோட்டை முன் சூழப்பட்டுள்ள நீர் அரணாகும். இதி...
(வேறுபாடு ஏதுமில்லை)

05:09, 24 செப்டெம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்

அகழி என்படுவது கோட்டை முன் சூழப்பட்டுள்ள நீர் அரணாகும். இதில் முதலைகள், பாம்புகள் போன்ற கொடிய விலங்குகள் நிறைந்திருக்கும். இதைத் தாண்டி கோட்டைக்குச் செல்வது என்பது மிகவும் அரிய செயலாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகழி&oldid=293056" இலிருந்து மீள்விக்கப்பட்டது