இசீக்கா தீநுண்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{Taxobox
| color = ஊதா
ஜிகா வைரஸ் (''Zika virus'', '''ZIKV''') ''ஃபிளாவிவைரஸ்'' பேரினத்தின் ''ஃபிளாவிவிரிடேவைரஸ்'' குடும்பத்தைச் சேர்ந்த நச்சுயிரி ஆகும்; இதனை ஏடிஸ் [[கொசு]]க்கள் பரப்புகின்றன. மனிதர்களில், இது ஜிகா காய்ச்சல் என்ற மிதமான நோயை உருவாக்குகின்றன. இந்த நோய் 1950களிலிருந்து ஆப்பிரிக்கா முதல் ஆசியா வரையான குறுகிய நிலநடுகோட்டு மண்டலத்தில் ஏற்பட்டு வந்தது. 2014இல் இந்த வைரஸ்கிழக்குநோக்கி பரவி அமைதிப் பெருங்கடலின் [[பிரெஞ்சு பொலினீசியா]]விற்கும், பின்னர் [[ஈஸ்டர் தீவு]]க்கும் பரவியது. 2015இல் [[மத்திய அமெரிக்கா]], [[கரீபியன்]] மற்றும் [[தென் அமெரிக்கா]]விற்கு பரவியது. தற்போது இது [[உலகம்பரவுநோய்|உலகம் பரவும் நோயாக]] கருதப்படுகின்றது.<ref>{{cite web | last=McKenna | first=Maryn | title=Zika Virus: A New Threat and a New Kind of Pandemic | work=Germination | url=http://phenomena.nationalgeographic.com/2016/01/13/zika-2 | date=13 January 2016 | accessdate=18 January 2016}}</ref> இந்தக் காய்ச்சல் மிதமான [[டெங்குக் காய்ச்சல்]] போன்றுள்ளது.<ref name="Infection">{{cite web | title=Zika virus infection | url=http://ecdc.europa.eu/en/healthtopics/zika_virus_infection/Pages/index.aspx | website=ecdc.europa.eu | accessdate=18 January 2016}}</ref> இது ஓய்வு மூலமே குணப்படுத்தப்படுகின்றது;<ref name=CDC_Sympt>{{cite web | work=Zika Virus | title=Symptoms, Diagnosis, & Treatment | url=http://www.cdc.gov/zika/symptoms | publisher=DVBD, NCEZID, Centers for Disease Control and Prevention}}</ref> இந்நோய்க்கு மருந்துகளோ [[தடுப்பு மருந்து|தடுப்பு மருந்துகளோ]] இல்லை.<ref name=CDC_Sympt/> இசீக்கா நோய் பூச்சிவழிப் பரவும் ஃபிளாவி தீநுண்மங்களால் ஏற்படும் [[மஞ்சள் காய்ச்சல்|மஞ்சள் காய்ச்சலுடனும்]] மேற்கு நைல் நோயுடனும் தொடர்புடையது.<ref name="Infection"/> இசீக்கா நோயுற்ற கர்ப்பிணிப் பெண்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு [[குறுந்தலை]] ஏற்பட வாய்ப்புள்ளதாக தற்போது கருதப்படுகின்றது.<ref>{{Cite journal | title=Zika virus intrauterine infection causes fetal brain abnormality and microcephaly: tip of the iceberg? | url=http://onlinelibrary.wiley.com/doi/10.1002/uog.15831/abstract | journal=Ultrasound in Obstetrics & Gynecology | date=1 January 2016 | issn=1469-0705 | pages=6–7 | volume=47 | issue=1 | doi=10.1002/uog.15831 | language=en | first=A. S. | last=Oliveira Melo | first2=G. | last2=Malinger | first3=R. | last3=Ximenes | first4=P. O. | last4=Szejnfeld | first5=S. | last5=Alves Sampaio | first6=A. M. | last6=Bispo de Filippis}}</ref><ref>{{cite web | title=Epidemiological update: Outbreaks of Zika virus and complications potentially linked to the Zika virus infection | url=http://ecdc.europa.eu/en/press/news/_layouts/forms/News_DispForm.aspx?ID=1342&List=8db7286c-fe2d-476c-9133-18ff4cb1b568&Source=http%3A%2F%2Fecdc%2Eeuropa%2Eeu%2Fen%2Fpress%2Fepidemiological_updates%2FPages%2Fepidemiological_updates%2Easpx | publisher=European Centre for Disease Prevention and Control | accessdate=18 January 2016}}</ref> சனவரி 2016இல் ஐக்கிய அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு பயணம் செல்வது குறித்த எச்சரிக்கையையும் எடுத்துக்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கர்ப்பிணிப் பெண்களுக்கான அறிவுரைகளையும் வெளியிட்டுள்ளன.<ref>{{cite web | title=Zika Virus in the Caribbean | date=15 January 2016 | work=Travelers' Health: Travel Notices | publisher=Centers for Disease Control and Prevention | url=http://wwwnc.cdc.gov/travel/notices/alert/zika-virus-caribbean}}</ref><ref>{{cite journal | first=Emily E. | last=Petersen | first2=J. Erin | last2=Staples | first3=Dana | last3=Meaney-Delman | first4=Marc | last4=Fischer | first5=Sascha R. | last5=Ellington | first6=William M. | last6=Callaghan | first7=Denise J. | last7=Jamieson | title=Interim Guidelines for Pregnant Women During a Zika Virus Outbreak — United States, 2016 | journal=Morbidity and Mortality Weekly Report | volume=65 | issue=2 | pages=30–33 | url=http://www.cdc.gov/mmwr/volumes/65/wr/mm6502e1.htm |doi=10.15585/mmwr.mm6502e1}}</ref> மற்ற அரசுகளும் நலவாழ்வு முகமைகளும் இதேபோன்ற பயண எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளன.<ref name=ITV-2016-01-22a>{{Cite web | url=http://www.itv.com/news/2016-01-22/zika-virus-advice-for-those-planning-to-travel-to-outbreak-area | title=Zika virus: Advice for those planning to travel to outbreak areas | publisher=ITV News | date=22 January 2016 | accessdate=24 January 2016}}</ref><ref name=RTE-2016-01-22a>{{Cite web|url=http://www.rte.ie/news/2016/0122/762119-el-salvador-zika-virus/|title=Pregnant Irish women warned over Zika virus in central and South America|publisher=RTE|author=|date=2016-01-22|accessdate=2016-01-23}}</ref><ref name=3News-NZ-2016-01-22a>{{Cite web | url=http://www.3news.co.nz/nznews/zika-virus-prompts-travel-warning-for-kiwis-2016012416 | title=Zika virus prompts travel warning for Kiwis | publisher=3News, New Zealand | author=Nina Burton | date=24 January 2016 | accessdate=24 January 2016 }}</ref><ref name=BBC-2016-01-24a>{{Cite web | url=http://www.bbc.com/news/world-latin-america-35394297 | title=Zika: Olympics plans announced by Rio authorities | publisher=BBC | date=24 January 2016 | accessdate=24 January 2016}}</ref> [[கொலொம்பியா]], [[எக்குவடோர்]], [[எல் சால்வடோர்]], [[ஜமேக்கா]] மற்றும் [[பிரேசில்]] <ref>[http://tamil.thehindu.com/world/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/article8193373.ece?homepage=true|'ஜிகா' பாதித்த குழந்தை பக்கெட்டுக்குள் உட்கார்ந்திருப்பது ஏன்?- புகைப்பட நிருபரின் கனத்த பகிர்வு]தி இந்து தமிழ் 04 பிப்ரவரி 2016</ref>போன்ற நாடுகள் இந்நோயால் ஏற்படும் தீவாய்ப்புகளைக் குறித்து முழுமையாக அறியப்படும் வரை கருவுறுவதை தள்ளிப்போடுமாறு அறிவுறுத்தி உள்ளன.<ref name=RTE-2016-01-22a/><ref name=BBC-2016-01-23a>{{Cite web | url=http://www.bbc.com/news/world-latin-america-35388842 | title=Zika virus triggers pregnancy delay calls | publisher=BBC | date=23 January 2016 | accessdate=23 January 2016}}</ref>
| name = இசீக்கா தீநுண்மம் அல்லது ஜிகா வைரஸ்
| image = Aedes aegypti CDC-Gathany.jpg
| image_caption = ''[[ஏடீசுக் கொசுவினம்]]'' இசீக்கா தீநுண்மத்தை பரப்பும் தீநுண்மப்பரப்பி
| virus_group = iv
| familia = ''ஃபிளாவிவிரிடே''
| genus = ''ஃபிளாவி தீநுண்மம்''
| species = ''இசீக்கா தீநுண்மம்''
}}
{{Infobox disease
| Name = இசீக்கா காய்ச்சல்
| Image =
| Caption =
| field = தொற்று நோய்
| DiseasesDB =
| ICD10 = {{ICD10|A|92|8|a|90}}
| ICD9 =
| ICDO =
| OMIM =
| MedlinePlus =
| eMedicineSubj =
| eMedicineTopic =
| MeshID =
}}
 
ஜிகா'''இசீக்கா வைரஸ்தீநுண்மம்''' (''Zika virus'', '''ZIKV''')  அல்லது ஜிகா வைரஸ் ''ஃபிளாவிவைரஸ்ஃபிளாவி தீநுண்மப்'' பேரினத்தின் ''ஃபிளாவிவிரிடேவைரஸ்ஃபிளாவிவிரிடே'' தீநுண்மக் குடும்பத்தைச் சேர்ந்த நச்சுயிரி ஆகும்; இதனை ஏடிஸ்''[[ஏடீசுக் கொசுவினம்|ஏடீசுக் கொசுவினக்]]'' [[கொசு]]க்கள் பரப்புகின்றன. மனிதர்களில், இது ஜிகாஇசீக்கா காய்ச்சல் என்ற மிதமான நோயை உருவாக்குகின்றன. இந்த நோய் 1950களிலிருந்து ஆப்பிரிக்கா முதல் ஆசியா வரையான குறுகிய நிலநடுகோட்டு மண்டலத்தில் ஏற்பட்டு வந்தது. 2014இல் இந்த தீநுண்மம் வைரஸ்கிழக்குநோக்கிகிழக்குநோக்கி பரவி அமைதிப் பெருங்கடலின் [[பிரெஞ்சு பொலினீசியா]]விற்கும், பின்னர் [[ஈஸ்டர் தீவு]]க்கும் பரவியது. 2015இல் [[மத்திய அமெரிக்கா]], [[கரீபியன்]] மற்றும் [[தென் அமெரிக்கா]]விற்கு பரவியது. தற்போது இது [[உலகம்பரவுநோய்|உலகம் பரவும் நோயாக]] கருதப்படுகின்றது.<ref>{{cite web | last=McKenna | first=Maryn | title=Zika Virus: A New Threat and a New Kind of Pandemic | work=Germination | url=http://phenomena.nationalgeographic.com/2016/01/13/zika-2 | date=13 January 2016 | accessdate=18 January 2016}}</ref> இந்தக் காய்ச்சல் மிதமான [[டெங்குக் காய்ச்சல்]] போன்றுள்ளது.<ref name="Infection">{{cite web | title=Zika virus infection | url=http://ecdc.europa.eu/en/healthtopics/zika_virus_infection/Pages/index.aspx | website=ecdc.europa.eu | accessdate=18 January 2016}}</ref> இது ஓய்வு மூலமே குணப்படுத்தப்படுகின்றது;<ref name=CDC_Sympt>{{cite web | work=Zika Virus | title=Symptoms, Diagnosis, & Treatment | url=http://www.cdc.gov/zika/symptoms | publisher=DVBD, NCEZID, Centers for Disease Control and Prevention}}</ref> இந்நோய்க்கு மருந்துகளோ [[தடுப்பு மருந்து|தடுப்பு மருந்துகளோ]] இல்லை.<ref name=CDC_Sympt/> இசீக்கா நோய் பூச்சிவழிப் பரவும் ஃபிளாவி தீநுண்மங்களால் ஏற்படும் [[மஞ்சள் காய்ச்சல்|மஞ்சள் காய்ச்சலுடனும்]] மேற்கு நைல் நோயுடனும் தொடர்புடையது.<ref name="Infection"/> இசீக்கா நோயுற்ற கர்ப்பிணிப் பெண்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு [[குறுந்தலை]] ஏற்பட வாய்ப்புள்ளதாக தற்போது கருதப்படுகின்றது.<ref>{{Cite journal | title=Zika virus intrauterine infection causes fetal brain abnormality and microcephaly: tip of the iceberg? | url=http://onlinelibrary.wiley.com/doi/10.1002/uog.15831/abstract | journal=Ultrasound in Obstetrics & Gynecology | date=1 January 2016 | issn=1469-0705 | pages=6–7 | volume=47 | issue=1 | doi=10.1002/uog.15831 | language=en | first=A. S. | last=Oliveira Melo | first2=G. | last2=Malinger | first3=R. | last3=Ximenes | first4=P. O. | last4=Szejnfeld | first5=S. | last5=Alves Sampaio | first6=A. M. | last6=Bispo de Filippis}}</ref><ref>{{cite web | title=Epidemiological update: Outbreaks of Zika virus and complications potentially linked to the Zika virus infection | url=http://ecdc.europa.eu/en/press/news/_layouts/forms/News_DispForm.aspx?ID=1342&List=8db7286c-fe2d-476c-9133-18ff4cb1b568&Source=http%3A%2F%2Fecdc%2Eeuropa%2Eeu%2Fen%2Fpress%2Fepidemiological_updates%2FPages%2Fepidemiological_updates%2Easpx | publisher=European Centre for Disease Prevention and Control | accessdate=18 January 2016}}</ref> சனவரி 2016இல் ஐக்கிய அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு பயணம் செல்வது குறித்த எச்சரிக்கையையும் எடுத்துக்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கர்ப்பிணிப் பெண்களுக்கான அறிவுரைகளையும் வெளியிட்டுள்ளன.<ref>{{cite web | title=Zika Virus in the Caribbean | date=15 January 2016 | work=Travelers' Health: Travel Notices | publisher=Centers for Disease Control and Prevention | url=http://wwwnc.cdc.gov/travel/notices/alert/zika-virus-caribbean}}</ref><ref>{{cite journal | first=Emily E. | last=Petersen | first2=J. Erin | last2=Staples | first3=Dana | last3=Meaney-Delman | first4=Marc | last4=Fischer | first5=Sascha R. | last5=Ellington | first6=William M. | last6=Callaghan | first7=Denise J. | last7=Jamieson | title=Interim Guidelines for Pregnant Women During a Zika Virus Outbreak — United States, 2016 | journal=Morbidity and Mortality Weekly Report | volume=65 | issue=2 | pages=30–33 | url=http://www.cdc.gov/mmwr/volumes/65/wr/mm6502e1.htm |doi=10.15585/mmwr.mm6502e1}}</ref> மற்ற அரசுகளும் நலவாழ்வு முகமைகளும் இதேபோன்ற பயண எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளன.<ref name=ITV-2016-01-22a>{{Cite web | url=http://www.itv.com/news/2016-01-22/zika-virus-advice-for-those-planning-to-travel-to-outbreak-area | title=Zika virus: Advice for those planning to travel to outbreak areas | publisher=ITV News | date=22 January 2016 | accessdate=24 January 2016}}</ref><ref name=RTE-2016-01-22a>{{Cite web|url=http://www.rte.ie/news/2016/0122/762119-el-salvador-zika-virus/|title=Pregnant Irish women warned over Zika virus in central and South America|publisher=RTE|author=|date=2016-01-22|accessdate=2016-01-23}}</ref><ref name=3News-NZ-2016-01-22a>{{Cite web | url=http://www.3news.co.nz/nznews/zika-virus-prompts-travel-warning-for-kiwis-2016012416 | title=Zika virus prompts travel warning for Kiwis | publisher=3News, New Zealand | author=Nina Burton | date=24 January 2016 | accessdate=24 January 2016 }}</ref><ref name=BBC-2016-01-24a>{{Cite web | url=http://www.bbc.com/news/world-latin-america-35394297 | title=Zika: Olympics plans announced by Rio authorities | publisher=BBC | date=24 January 2016 | accessdate=24 January 2016}}</ref> [[கொலொம்பியா]], [[எக்குவடோர்]], [[எல் சால்வடோர்]], [[ஜமேக்கா]] மற்றும் [[பிரேசில்]] <ref>[http://tamil.thehindu.com/world/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/article8193373.ece?homepage=true|'ஜிகா' பாதித்த குழந்தை பக்கெட்டுக்குள் உட்கார்ந்திருப்பது ஏன்?- புகைப்பட நிருபரின் கனத்த பகிர்வு]தி இந்து தமிழ் 04 பிப்ரவரி 2016</ref>போன்ற நாடுகள் இந்நோயால் ஏற்படும் தீவாய்ப்புகளைக் குறித்து முழுமையாக அறியப்படும் வரை கருவுறுவதை தள்ளிப்போடுமாறு அறிவுறுத்தி உள்ளன.<ref name=RTE-2016-01-22a/><ref name=BBC-2016-01-23a>{{Cite web | url=http://www.bbc.com/news/world-latin-america-35388842 | title=Zika virus triggers pregnancy delay calls | publisher=BBC | date=23 January 2016 | accessdate=23 January 2016}}</ref>
==நச்சுயிரியியல்==
 
இக்குடும்பத்தின் மற்ற தீநுண்மங்களைப் போலவே இசீக்கா தீநுண்மமும் உறை கொண்டுள்ள பிரிவுகளில்லா ஒரே இழை [[இருபதுமுக முக்கோணகம்|இருபதுமுக முக்கோணக]] நேர்மறை [[ரைபோ கருவமிலம்|ரைபோ கருவமில]] மரபணுத்தொகுதி ஆகும். இது இசுபான்டுவெனி தீநுண்மக் [[கிளைப்பாட்டியல்|கிளையின்]] இரு தீநுண்மங்களில் ஒன்றாகும்.<ref name="Fields">{{cite book | first=David M. | last=Knipe | first2=Peter M. | last2=Howley | title=Fields' Virology | url=http://books.google.com/books?id=5O0somr0w18C | year=2007 | publisher=Lippincott Williams & Wilkins | isbn=978-0-7817-6060-7 | edition=5th | pages=1156, 1199}}</ref><ref>{{cite journal | last1=Faye | first1=Oumar | last2=Freire | first2=Caio C. M. | last3=Iamarino | first3=Atila | last4=Faye | first4=Ousmane | last5=de Oliveira | first5=Juliana Velasco C. | last6=Diallo | first6=Mawlouth | last7=Zanotto | first7=Paolo M. A. | last8=Sall | first8=Amadou Alpha | last9=Bird | first9=Brian | title=Molecular Evolution of Zika Virus during Its Emergence in the 20th Century | journal=PLoS Neglected Tropical Diseases | date=9 January 2014 | volume=8 | issue=1 | pages=e2636 | doi=10.1371/journal.pntd.0002636 | pmid=24421913 | pmc=3888466 |url=http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3888466/}}</ref>
 
இந்தவைரஸ் முதன் முதலாகஇத்தீநுண்மம் முதன்முதலாக 1947இல் [[உகாண்டா]]வின் ஜிகாஇசீக்கா காட்டில் [[செம்முகக் குரங்கு]] ஒன்றிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது; எனவேதான் இது ஜிகாவைரஸ்இசீக்கா தீநுண்மம் என்று பெயரிடப்பட்டது. 1968இல் [[நைஜீரியா]]வில் முதன்முறையாக மனிதரிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது.<ref name="EID">{{Cite journal | last1=Hayes | first1=E. B. | title=Zika Virus Outside Africa | doi=10.3201/eid1509.090442 | journal=Emerging Infectious Diseases | volume=15 | issue=9 | pages=1347–50 | year=2009 | pmid=19788800 | pmc=2819875 |url=http://wwwnc.cdc.gov/eid/article/15/9/09-0442_article}}</ref> 1951 முதல் 1981 வரை [[மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு]], [[எகிப்து]], [[காபோன்]], [[சியேரா லியோனி]], [[தன்சானியா]], உகாண்டா நாடுகளில் மனிதருக்கு தொற்றியிருந்திருக்கக்கூடிய சான்றுகள் உள்ளன. தவிரவும் [[இந்தியா]], [[இந்தோனேசியா]], [[மலேசியா]], [[பிலிப்பீன்சு]], [[தாய்லாந்து]], [[வியட்நாம்]] போன்ற ஆசியப் பகுதிகளிலும் இருந்துள்ளது.<ref name="EID"/>
 
நோய்தோன்றுவிதமாக நுழைந்தவிடத்திற்கு அருகிலுள்ள [[கிளையி உயிரணு]]க்களை தொற்றி பின்னர் [[நிணநீர்க்கணு]]க்களுக்கும் குருதியோட்டத்திலும் பரவுவதாக கருதுகோள் முன்வைக்கப்படுகின்றது.<ref name="Fields"/> ஃபிளாவி தீநுண்மங்கள் பொதுவாக திசுப் பாய்மத்தில் மறுவுருவாக்கம் பெறுகின்றன; ஆனால் இசீக்கா தீநுண்ம அயற்பொருட்கள் திசுவறை உட்கருவிலும் காணப்பட்டுள்ளன.<ref>{{Cite journal | pmid=2841406 | year=1988 |last=Buckley | first=A. | title=Detection of virus-specific antigen in the nuclei or nucleoli of cells infected with Zika or Langat virus | journal=Journal of General Virology | volume=69 | issue=8 | pages=1913–20 | last2=Gould | first2=E. A. | doi=10.1099/0022-1317-69-8-1913 |url=http://www.microbiologyresearch.org/docserver/fulltext/jgv/69/8/JV0690081913.pdf?expires=1453596614&id=id&accname=guest&checksum=EE91500A0B5F55201E1DD0737CBC3424}}</ref>
 
ஜிகாவைரஸ்இசீக்கா தீநுண்மம் ஒரு கடுமையான நரம்பியல் கோளாறுக்கு வழிவகுக்கும் என்றும், அதனால் பக்கவாதமும் உயிரிழப்பும்கூட ஏற்படலாம் என்றும் இந்த தீநுண்மத்தின் தாக்கம் தொடர்பில் தி லான்சட்டு மருத்துவமனையில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு கூறுகிறது.<ref>[http://www.bbc.com/tamil/science/2016/03/160301_zika_paralysis ஸீகா வைரஸ் பக்கவாதம் மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்த கூடும்: புதிய ஆய்வு]
</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/இசீக்கா_தீநுண்மம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது