"மார்ச் 11" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

277 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
*[[2009]] – [[செருமனி]]யில் வின்னென்டென் பாடசாலையில் மேற்கொள்லப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் கொல்லப்பட்டனர், 11 பேர் காயமடைந்தனர்.
*[[2010]] – [[செபஸ்டியான் பினேரா]] [[சிலி]]யின் அரசுத்தலைவராக பதவியேற்றார். இந்நாளில், சிலியின் [[பிச்சிலெமு]] பகுதியில் 6.9 அளவு ஏற்பட்ட [[நிலநடுக்கம்]] பதவியேற்பு நிகழ்வைப் பாதித்தது.
*[[1983]] – [[பாக்கித்தான்]] [[அணுக்கரு ஆயுதங்கள்|அணுகுண்டு]] சோதனையை வெற்றிகரமாக [[அணுகுண்டு சோதனை|சோதித்தது]].
*[[2011]] – [[சப்பான்|சப்பானின்]] [[ஒன்சூ]] தீவில் வட கிழக்குப் பகுதியில் 8.9 [[ரிக்டர்|புள்ளிகள்]] பெரும் [[2011 செண்டாய் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்|நிலநடுக்கம் ஏற்பட்டு]] [[ஆழிப்பேரலை]]யாக உருவெடுத்தது. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். உலகின் [[புக்குசிமா அணுவுலைப் பேரழிவு|இரண்டாவது பெரிய அணுவுலைப் பேரழிவு]] இடம்பெற்றது.
*[[2012]] – [[ஆப்கானித்தான்]], [[காந்தாரம்]] அருகே அமெரிக்க இராணுவ வீரன் [[கந்தகார் படுகொலை|16 பொதுமக்களைப் படுகொலை]] செய்தான்.
1,18,599

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2930766" இருந்து மீள்விக்கப்பட்டது