கன்ன பெருந்தசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12:
| Nerve = [[முக நரம்பு]]
}}
'''கன்ன பெருந்தசை''' (zygomaticus major muscle) மனித உடலில் அமைந்துள்ள தசைகளில் ஒன்றாகும். இது முக பாவனைகளை ஏற்படுத்தும் தசைகளில் ஒன்றாக உள்ளது. இந்த தசை வாயின் இரு விளிம்புகளை மேல் புறம் மற்றும் பின்புறமாக இழுத்து சிரிப்பு எனும் முக பாவனைகளை ஏற்படுத்தும். <ref>{{cite journal |last1=Stel|first1=Mariëlle |last2=van Dijk|first2=Eric|last3=Olivier|first3=Einav |title=
You Want to Know the Truth? Then Don't Mimic! |journal=Psychological Science |year=2009 | volume=20 | issue=6 | pages=694 | doi=10.1111/j.1467-9280.2009.02350.x}}</ref> அனைத்து முக பாவனை தசைகளைப் போல இரு பக்க கன்ன பெருந்தசை 7வது இணை [[மண்டை நரம்புகள்|மண்டை நரம்பான]] முக நரம்புகளால் கட்டுப்படுத்தப்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/கன்ன_பெருந்தசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது