ரிபு கீதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
உபதேசிக்கப்பட்டது.
 
வரிசை 3:
'''ரிபு கீதை''' அத்வைத கருத்துக்களை கொண்ட பாடல் தொகுப்பாகும். [[சிவ ரகசிய புராணம்|சிவரகசியத்தில்]] ஆறாவது பகுதியாக ரிபு கீதை அறியப்படுகிறது. இதன் தமிழ் வடிவம் ஒரு நூலாக ரமணாச்சிரமத்தினரால் வெளியிடப்பட்டது. இதன் இரண்டாம் பதிப்பு 1897 ஆம் ஆண்டில் வெளிவந்தது. <ref> ஆங்கிலப் புத்தகம் - The Song of Ribhu: Translated from the Original Tamil Version of the Ribhu Gita </ref>
==வரலாறு==
ரிபு கீதை என்ற இந்த நூல் கைலாயத்தில் பரமசிவனால் ரிபு முனிவருக்கும் பின்னர் ரிபு முனிவரால் [[கேதார்நாத்]]தில் நிதாகர் முதலியோருக்கும் உபதேசிக்கப்பட்டதாக அறியப்படுகிறதுஉபதேசிக்கப்பட்டது. இந்த நூல் தஞ்சை மாவட்டத்தினை சார்ந்த கோவிலூர் மடத்தினைச் சார்ந்த அருணாசல சுவாமி என்னும் துறவுசுவாமியால் வெளிவந்தது. இதன் தமிழ் ஓலி வடிவத்தினை ரமணாச்சிரம இனையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். <ref>http://www.sriramanamaharshi.org/resource_centre/audio/sri-ribhu-gitai/</ref>
 
==நூலடக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/ரிபு_கீதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது