இலங்கைத் திரைப்படத்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 27:
இவளும் ஒரு பெண், அஜாதசத்துரு, கலியுகக் காலம், நான்கு லட்சம், சைக்கிள் திருடன், யார் அவள், சுமதி எங்கே? என்ற சில படங்கள் சினிமா ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றன.

தென்னிந்தியத் தமிழ் படங்களோடு வர்த்தக ரீதியில் கடுமையாகப் போட்டியிட வேண்டியிருக்குமே என்ற பயம் துளியும் இல்லாமல் தமிழில் தயாரான படங்கள் என்று, நான் உங்கள் தோழன், பொன்மணி, காத்திருப்பேன் உனக்காக, மீனவப்பெண், கடமையின் எல்லை, நிர்மலா, டாக்ஸிடிரைவர், மஞ்சள் குங்குமம், வெண்சங்கு, வாடைக் காற்று, தென்றலும் புயலும், தெய்வம் தந்த வீடு, ஏமாளிகள், கோமாளிகள், அனுராகம்,தென்றலும் புயலும், எங்களில் ஒருவன், மாமியார் வீடு, நெஞ்சுக்கு நீதி இரத்தத்தின் இரத்தமே, அவள் ஒரு ஜீவ நதி, நாடு போற்ற வாழ்க, பாதை மாறிய பருவங்கள் என்று சில படங்களை பட்டியலிடலாம். இவற்றுள் தெய்வம் தந்த வீடு 70 மி.மீ. வண்ணப்படம். தயாரித்தவர் அட்டன்வர்த்தகர் வி.கே.டி.பொன்னு சாமிபிள்ளை. அந்தப் படம் தந்த அனுபவத்தால் ரொம்பவும் மனம் கசந்து போனார். படம் நல்ல முறையில் வந்திருந்தது. வெற்றிகரமாகவும் ஓடியது. எனினும் அப்படத் தயாரிப்பில் சம்பந்தப்பட்டவர்கள் நடந்து கொண்ட முறை அவரை எரிச்சல் அடையச் செய்தது. வேண்டாம் உங்கள் சகவாசம் என்று மனம் வெறுத்து ஒதுங்கி இருந்த அவர் 1983-ல் இனக் கலவரத்தின் போது குண்டர்களால் கொல்லப்பட்டு விட்டார்.
== தென்னிந்தியத் தமிழ் படங்களோடு வர்த்தக ரீதியில் கடுமையாகப் போட்டியிட வேண்டியிருக்குமே என்ற பயம் துளியும் இல்லாமல் தமிழில் தயாரான சில படங்கள் ==

* நான் உங்கள் தோழன்
இதே நேரத்தில் சில இலங்கைக் கலைஞர்களும் பங்கேற்கக் கூடிய விதத்தில் பைலட் பிரேம்நாத், தீ, நங்கூரம், மோகனப் புன்னகை, வசந்தத்தில் ஒரு வானவில் முதலான தமிழகத் திரைப்படங்கள் இலங்கையிலும் படமாக்கப்பட்டன. இப்படங்களில் இடம் பெற்ற சிங்களத்துச் சின்னக்குயிலே, சுராங்கனிட்ட மாலு கெனாவா போன்ற சினிமாப் பாடல்கள் பட்டி தொட்டிகள் தோறும் முழங்கின.

* பொன்மணி
* காத்திருப்பேன் உனக்காக
* மீனவப்பெண்
* கடமையின் எல்லை
* நிர்மலா
* டாக்ஸிடிரைவர்
* மஞ்சள் குங்குமம்
* வெண்சங்கு
* வாடைக் காற்று
* தென்றலும் புயலும்
* தெய்வம் தந்த வீடு(70 மி.மீ. வண்ணப்படம். தயாரித்தவர் அட்டன்வர்த்தகர்
* வி.கே.டி.பொன்னு சாமிபிள்ளை.)
* ஏமாளிகள்
* கோமாளிகள்
* அனுராகம்
* தென்றலும் புயலும்
* எங்களில் ஒருவன்
* மாமியார் வீடு
* நெஞ்சுக்கு நீதி இரத்தத்தின் இரத்தமே
* அவள் ஒரு ஜீவ நதி
* நாடு போற்ற வாழ்க
* பாதை மாறிய பருவங்கள்

== இலங்கைக் கலைஞர்களும் பங்கேற்கக் கூடிய விதத்தில் படமாக்கப்பட்ட தமிழகத் திரைப்படங்கள்==
* பைலட் பிரேம்நாத்
* தீ
* நங்கூரம்
* மோகனப் புன்னகை
இதே நேரத்தில் சில இலங்கைக் கலைஞர்களும் பங்கேற்கக் கூடிய விதத்தில் பைலட் பிரேம்நாத், தீ, நங்கூரம், மோகனப் புன்னகை, வசந்தத்தில் ஒரு வானவில் முதலான தமிழகத் திரைப்படங்கள் இலங்கையிலும் படமாக்கப்பட்டன. இப்படங்களில் இடம் பெற்ற சிங்களத்துச் சின்னக்குயிலே, சுராங்கனிட்ட மாலு கெனாவா போன்ற சினிமாப் பாடல்கள் பட்டி தொட்டிகள் தோறும் முழங்கின.

சினிமாப்படம் தயாரிக்கும் ஆர்வம் யாழ்ப்பாண ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஆங்கில விரிவுரையாளரான எம்.வேத நாயகத்துக்கும் தொற்றிக் கொண்டதன் விளைவு 'கடமையின் எல்லை' படம் தயாரானது. இது ஷேக்ஸ்பியரின் ர்யஅடநவ என்ற ஆங்கில நாடகத்தைத் தழுவி தயாரிக்கப்பட்ட படம். இனி இந்த மாதிரி படங்களை எடுக்கக்கூடாது என்பதற்கு பலருக்கும் பாடமாக அமைந்தது இப்படம்.
வரி 49 ⟶ 78:
பின்னர் தயாரான தமிழ்ப்படங்களில் பேர் சொல்லும் படியானவை என்று [[வாடைக்காற்று]], [[தெய்வம் தந்த வீடு]], [[ஏமாளிகள்]], [[எங்களில் ஒருவன்]], [[மாமியார் வீடு]], [[இரத்தத்தின் இரத்தமே]], [[அவள் ஒரு ஜீவ நதி]] எனச் சில படங்களைக் குறிப்பிடலாம். இவற்றில் 100 நாள் ஓடிய படம் இரத்தத்தின் இரத்தமே. இது ஒரு கூட்டுத் தயாரிப்பு. முக்கிய பாத்திரங்களில் [[ஜெய்சங்கர்]], [[ஜெயச்சந்திரன்]], [[அசோகன்]], [[நாகேஷ்]], [[ராதிகா]] என்று தமிழக நட்சத்திங்கள் நடித்தனர்.

கடந்த பல ஆண்டுகளாக இலங்கையில் தமிழ்த் திரைப்படங்கள் எடுப்பதில் யாரும் ஆர்வம் காட்டவில்லை. இலங்கையின் கலவரச் சூழ்நிலை அதற்கு ஒரு காரணம் என்றாலும் முக்கிய காரணம் தமிழ் நாட்டுப்படங்களுடன் இலங்கையில் தயாராகும் தமிழ்ப் படங்கள் போட்டியிட முடியாமல் போவதேயாகும்.

இலங்கை வாழ் தமிழ் மக்களின் யதார்த்த வாழ்க்கை முறை நடையுடை பாவனைகள், கலாசாரம், மொழி, பழக்கவழக்கங்கள் தனித்துவமானவை என்று கருதியவர்கள் அவற்றை ஆதாரமாகக் கொண்டே படம் எடுக்க விரும்பினர். ஆயினும் அது தென்னிந்தியத் திரைப்படங்களின் முன் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

இதே நேரத்தில், சிங்களத்தில் தரமான வெற்றிப்படங்கள் நிறையவே தயாரிக்கப்பட்டன. அவற்றைத் தழுவி அல்லது பின் பற்றியாவது இலங்கையில் தமிழ்ப் படங்கள் எடுத்திருக்கலாம். ஆனால் சிங்களப்படங்களின் வெற்றிக்கு ஆதாரமான கலை அம்சங்கள் தமிழில் எடுபடாது என்றோ என்னவோ யாரும் அந்த முயற்சியில் ஈடுபடவில்லை.

"https://ta.wikipedia.org/wiki/இலங்கைத்_திரைப்படத்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது