தனு யாத்திரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox holiday|holiday_name=தனு யாத்திரை<br>'''ବରଗଡ ଧନୁଯାତ୍ରା'''<br/>'''ବିଶ୍ଵର ସର୍ବବୃହତ ମୁକ୍ତାକାଶ ରଙ୍ଗମଞ୍ଚ'''|type=இந்து மதத் திருவிழா|longtype=|image=Dhanu jatra.jpg|caption=தனு யாத்திரைத் திருவிழாவில் பர்கரின் கம்சன்|official_name=|nickname='''உலகின் மிகப்பெரிய திறந்தவெளி நிகழ்வு'''|observedby=பர்கர், அம்பாபாலி குடிமக்கள் மற்றும் பிற உள்ளூர், வெளியூர் பார்வையாளர்கள்|begins=தைமாத வளர்பிறை சதுர்த்தி|ends=தைமாதப் [[பௌர்னமிபௌர்ணமி]]|date2013=16 Jan- 27 Jan|date2014=06 Jan- 16 Jan|celebrations=|observances=|relatedto=[[கிருட்டிணன்]], [[கம்சன்]]}}
 
'''தனு யாத்ரா அல்லது தனு யாத்திரை''' என்பது [[ஒடிசா|ஒடிசாவின்]] [[பர்கஃட்|பர்கரில்]] கொண்டாடப்படும் வருடாந்திர நாடக அடிப்படையிலான திறந்தவெளி நிகழ்ச்சியாகும். பார்கர் நகராட்சியைச் சுற்றி 8 கி.மீ சுற்றளவில் பரந்து விரிந்திருக்கும், உலகின் மிகப்பெரிய திறந்தவெளி அரஙகத்தில் இது நிகழ்த்தப்படுகிறது. மேலும் இது [[கின்னஸ் உலக சாதனைகள்]] புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.<ref name=AIR>{{cite web|last1=Dash|first1=Prakash|title=Dhanu Yatra World's biggest open-air theatre|url=http://newsonair.com/Dhanu-Yatra-of-Bargarh-Odisha%E2%80%93World-biggest-open-air-theater.asp|website=Newsonair.com|publisher=News on Air: All India Radio|accessdate=14 January 2016}}</ref><ref name="Festivalsofindia">{{cite web|title=Dhanu Jatra|url=http://www.festivalsofindia.in/Dhanu-Jatra/|website=Festivalsofindia.in|accessdate=14 January 2016}}</ref><ref name="OR2005">{{cite journal|last1=Mohapatra|first1=Prabhukalayan|title=Dhanuyatra of Bargarh : World's Biggest Open-Air-Theatre|journal=Orissa Review|date=2005|url=http://odisha.gov.in/e-magazine/Orissareview/dec2005/engpdf/dhanuyatra_of_bargarh_worlds_biggest_open_air_theatre.pdf|accessdate=14 January 2016}}</ref><ref name=ISKCON>{{cite web|last1=Mishra|first1=Biranchi|title=Dhanu Yatra: Largest Open Air Ethnic Theatre|url=http://iskconnews.org/dhanu-yatra-largest-open-air-ethnic-theatre,888/|website=ISKCON News|accessdate=14 January 2016}}</ref><ref>{{cite news |url= http://www.hindu.com/2008/12/23/stories/2008122350850200.htm |title=The Hindu : Other States / Orissa News : Bargarh gears up for Dhanu Yatra |first= |last= |work=hindu.com |year=2008 |quote=The 11-day cultural extravaganza is globally known as world’s largest open-air theatre. |accessdate=18 January 2013}}</ref><ref>{{cite web |url= http://articles.timesofindia.indiatimes.com/2011-01-12/bhubaneswar/28352109_1_gopapur-hrusikesh-bhoi-bargarh-dhanu-yatra |title=All of Bargarh's a stage for Dhanu Yatra - Times Of India |first= |last= |work=indiatimes.com |year=2011 |quote=It is also referred to as the world's biggest open-air theatre |accessdate=18 January 2013}}</ref><ref name="Sify">{{cite news|last1=Dehury|first1=Chinmaya|title=Odisha town turns into Mathura for world's biggest open air theatre|url=http://www.sify.com/news/odisha-town-turns-into-mathura-for-world-s-biggest-open-air-theatre-news-others-pm1sEjaghachf.html|accessdate=14 January 2016|work=Sify|agency=IANS|publisher=Sify News|date=27 December 2015}}</ref> தைமாதம் வளர்பிறை சதுர்த்தி அன்று தொடங்கி தைமாதப் பௌர்ணமி அன்று முடிவடையும் இந்தத் தனு யாத்திரை வைணவக் கடவுளான [[கிருட்டிணன்|கிருஷ்ணர்]] அவரது தாய்மாமாவான அரக்கன் [[கம்சன்]] ஆகியோரைப் பற்றிய புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டது. [[பர்கஃட்|பர்கரில்]] தோன்றிய, இந்த தனுயாத்திரை என்ற நாடகம் இன்றைய நாளில், மேற்கு ஒடிசாவின் பல இடங்களிலும் நிகழ்த்தப்படுகின்றன. இவற்றில் முக்கியமானதும் அசலானது [[பர்கஃட்|பர்கரில்]] நிகழ்த்தப்படும் நாடகமாகும்.<ref>[http://kddf.wordpress.com/category/culture/dhanu-jatra/ Koshal Discussion and Development Forum]</ref> [[கிருட்டிணன்|கிருஷ்ணரின்]] தாய்வழி மாமா[[கம்சன்|கம்சனால்]] ஏற்பாடு செய்யப்பட்ட தனு விழாவைக் காண [[கிருட்டிணன்|கிருஷ்ணன்]], [[பலராமன்]] ஆகிய இருவரும் [[மதுரா]]<nowiki/>வுக்குச் சென்ற நிகழ்வு பற்றியது. தனது சகோதரி [[தேவகி (மகாபாரதம்)|தேவகியை]] [[வசுதேவர்]] திருமணம் செய்து கொண்டதால், கோபமடைந்த கம்சன் பேரரசரும் தந்தையுமான [[உக்கிரசேனர்|உக்கிரசேனரை]] அரச பதவியிலிருந்து நீக்குவதிலிருந்து தொடங்கும் நாடகமானது, கம்சன் மரணமடைந்தது மீண்டும் [[உக்கிரசேனர்]] அரசராக முடிசூட்டிக்கொள்வதுடன் முடிவடைகிறது.. இந்த நிகழ்த்துக்கலையில் எழுதப்பட்ட வசனங்கள் எதுவும் பயன்படுத்தப்படுவதில்லை. இந்த திருவிழாவின் போது மக்கள் செய்த தவறுகளுக்கு கம்சன் தண்டனைகள் வழங்கி தண்டிக்க முடியும். மக்களும் அதனை ஏற்றுக்கொள்வர். [[ஒடிசா|ஒடிசாவின்]] முன்னாள் முதல்வரான [[பிஜு பட்நாயக்|பிஜு பட்நாயக்கிற்கு]] அவரது அமைச்சர்களுடன் ஒரு முறை அபராதம் விதிக்கப்பட்டது.<ref name="Sify"/> இந்திய அரசின் கலாச்சாரத் துறை 2014 நவம்பரில் ''தனு யாத்திரைக்கு தேசிய விழா அந்தஸ்தை'' வழங்கியுள்ளது.<ref>{{Cite news|url=https://m.timesofindia.com/city/bhubaneswar/National-fest-tag-to-Bargarh-Dhanu-Yatra/articleshow/45010373.cms|title=National fest tag to Bargarh Dhanu Yatra Read more at: http://m.timesofindia.com/articleshow/45010373.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst|last=|first=|date=|work=The Times Of India|access-date=|url-status=live}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/தனு_யாத்திரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது