கர்பா நடனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11:
</gallery> பாரம்பரியமாக ஆண்களால் மட்டுமே நிகழ்த்தப்படும் [[குஜராத்தி]] தாண்டியா ராஸ் எனப்படும் நடனத்தில் நவீன கார்பா நடனத்தின் தாக்கம் காணப்படுகிறது. இந்த இரண்டு நடனங்களின் இணைப்பும் இன்று காணப்படுகின்ற உயர் ஆற்றல் நடனத்தை உருவாக்கியுள்ளது. <ref name="doi">{{Cite book|url=https://books.google.com/?id=h67wZpGPUi0C&pg=PT25&dq=garba+dance|title=Let's Know Dances Of India|publisher=Star Publications|last=Sinha, Aakriti}}</ref>
 
ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் பொதுவாக கர்பா மற்றும் தண்டியா நிகழ்ச்சிகளை நடத்தும்போது வண்ணமயமான ஆடைகளை அணிவார்கள். பெண்கள் மற்றும் சிறுமிகள் அணிய சானியா சோளி. சோளி என்பது பூ வேளைப்பாடுடன் கூடிய வண்ணமயமான அங்கி. இதனுடன் வழக்கமாக சோளியைத் தழுவியபடி அணியப்படும் துப்பட்டா, கீழே பாவாடை ஆகியவை இணைந்ததே சானியா சோளி ஆகும். குஜராத்தி முறை. சானியா சோளிகள் மணிகள், குண்டுகள், கண்ணாடிகள், நட்சத்திரங்கள் மற்றும் பூ வேலைகள், மேட்டி போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். பாரம்பரியமாக, பெண்கள் தங்களை ஜும்கா எனப்படும் பெரிய காதணிகள், கழுத்தணிகள், [[பொட்டு]], பஜுபந்த், சூடாக்கள் மற்றும் கங்கணங்கள், கமர்பந்த், பாயல் மற்றும் மோஜிரிகளால் அலங்கரித்துக் கொள்கின்றனர். சிறுவர்களும் ஆண்களும் காஃபினி பைஜாமாக்களை- ஒரு ''கக்ராவுடன் முழங்கால்களுக்கு மேல் வரை'' ஒரு குறுகிய வட்டமான [[குர்த்தா|குர்தா]] மற்றும் பாகடி துபட்டா, தலையில் பாந்தினி துப்பட்டா, கடா, மற்றும் மோஜிரிகளுடன் அணிந்துகொள்கிறார்கள். இந்தியாவின் இளைஞர்களிடமும் குறிப்பாக குஜராத்தி புலம்பெயர்ந்தோரிடமும் கர்பாநடனத்தின் மீது பெரும் ஆர்வம் உள்ளது.<ref>https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/the-cancer-in-the-colon-was-preventing-the-risk-of-cancer-117091500016_1.html/</ref>
 
கர்பா மற்றும் தண்டியா ராஸ் ஆகியவை [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|அமெரிக்க ஐக்கிய நாடுகளில்]] பிரபலமாக உள்ளன, அங்கு 20 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் ஒவ்வொரு ஆண்டும் தொழில்முறை நடனக் கலை மூலம் ராஸ் / கர்பா போட்டிகளை மிகப் பெரிய அளவில் நடத்துகின்றன. கனேடிய நகரமான [[டொரண்டோ]]இப்போது பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையால் வட அமெரிக்காவின் மிகப்பெரிய வருடாந்திர கர்பாவை வழங்குகிறது. <ref> http://www.torontogarba.com/</ref> கர்பா [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] மிகவும் பிரபலமாக உள்ளது, அங்கு ஏராளமான குஜராத்தி சமூகங்கள் தங்கள் சொந்த கர்பா இரவு விடுதிகளை வைத்திருக்கின்றன மேலும் உலகளவில் பரவியுள்ள குஜராத்தி சமூகத்தில் இந்நடனம் பரவலாக நடத்தப்படுகிறது.<ref>https://www.polimernews.com/amp/news-article.php?id=83547&cid=4</ref>
[[படிமம்:UWoB2011.jpg|மையம்|thumb|800x800px|<center> [[வடோதரா|வதோதராவில்]] நவராத்திரி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பெண்கள் மற்றும் ஆண்கள் கர்பா நடனம் நிகழ்த்துகிறார்கள். </center>]]
 
"https://ta.wikipedia.org/wiki/கர்பா_நடனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது