"திருநெல்வேலி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

9,171 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
(#tiruppur#tiruppurboys)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு blanking
சி (AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
{{about|தமிழ்நாட்டிலுள்ள திருநெல்வேலியைப்|இலங்கையிலுள்ள நகருக்கு|திருநெல்வேலி (இலங்கை)}}
''tiruppur'' and kodi Katha Kumaran in tiruppur
 
{{Infobox settlement
thruppur in bavani sagar dam
| name = திருநெல்வேலி
| official_name =
| native_name =
| other_name = நெல்லை
| settlement_type = [[மாநகராட்சி|பெருநகர மாநகராட்சி]]
| image_skyline = Tirunelveli_city.jpg
| image_alt =
| image_caption = மேல் இடதுபுறத்தில் இருந்து கடிகாரம் சுழலும் திசையில்:[[திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்|நெல்லையப்பர் ஆலயம்]], [[திருநெல்வேலி சந்திப்பு தொடருந்து நிலையம்|திருநெல்வேலி சந்திப்பு]], திருவள்ளுவர் பாலம் - வான்வழி பார்வை, மாநகராட்சி வளைவு, சபாநாயகர் செல்லப்பாண்டியன் பாலம் இரவு நேரத்தில், திருநெல்வேலி மாநகரம் - வான்வழி பார்வை, தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உள்ள [[சுலோச்சன முதலியார் பாலம்]] இரவு நேரத்தில், தேசிய நெடுஞ்சாலை 44, [[தாமிரபரணி ஆறு]], [[திருநெல்வேலி மாநகராட்சி|திருநெல்வேலி மாநகராட்சி கட்டிடம்]]
| nickname = தென்னிந்திய ஆக்ஸ்போர்டு
| map_alt =
| map_caption =
| pushpin_map = India Tamil Nadu#India
| pushpin_label_position = left
| pushpin_map_alt =
| pushpin_map_caption = இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
| coordinates = {{Coord|8|43|41.82|N|77|41|43.94|E|region:IN|display=inline,title}}
| subdivision_type = நாடு
| subdivision_name = {{flag|India}}
| subdivision_type1 = [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]
| subdivision_type2 = [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]
| subdivision_name1 = [[தமிழ்நாடு]]
| subdivision_name2 = [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]]
| established_title = <!-- Established -->
| established_date =
| founder =
| named_for =
| parts_type = பகுதி
| parts = [[பாண்டியர்|பாண்டிய நாடு]]
| government_type = மாநகராட்சி
| governing_body = [[திருநெல்வேலி மாநகராட்சி]]
| leader_title1 = [[மக்களவை (இந்தியா)|மக்களவை உறுப்பினர்]]
| leader_name1 = [[எஸ். ஞானதிரவியம்]]
| leader_title2 = [[தமிழ்நாடு சட்டப் பேரவை|சட்டமன்ற உறுப்பினர்]]
| leader_name2 = ஏ. எல். எஸ். லட்சுமணன்
| leader_title3 = [[திருநெல்வேலி மாநகராட்சி|மாநகர முதல்வர்]]
| leader_name3 = காலியிடம்
| leader_title4 = மாவட்ட ஆட்சியர்
| leader_name4 = திருமதி. ஷில்பா பிரபாகர், இ. ஆ. ப.
| unit_pref = Metric
| area_footnotes =
| area_total_km2 = 189.9
| area_rank = 5
| elevation_footnotes =
| elevation_m = 47
| population_total = 473637
population_as_of = 2011
| population_footnotes = <ref name=population>{{cite web|title=Census 2011|url=http://www.censusindia.gov.in/pca/SearchDetails.aspx?Id=701597|publisher=The Registrar General & Census Commissioner, India|accessdate=29 May 2016}}</ref>
| population_density_km2 = 4370
| population_metro = 497826
| population_rank =
| population_demonym = [[தமிழர்]]
| demographics_type1 = மொழிகள்
| demographics1_title1 = அலுவல்மொழி
| timezone1 = [[இந்திய சீர் நேரம்|இசீநே]]
| utc_offset1 = +5:30
| postal_code_type = [[அஞ்சல் குறியீட்டு எண்|அஞ்சல் குறியீடு]]
| postal_code = 627xxx
| area_code = +91 (0)462, (0)4633
| area_code_type = [[இந்தியாவில் தொலைபேசி எண்கள்|தொலைபேசி குறியீடு]]
| registration_plate = TN-72
| demographics1_info1 = [[தமிழ் மொழி]]
| blank1_name_sec1 = [[சென்னை]]யிலிருந்து தொலைவு
| blank1_info_sec1 = 624 கி.மீ (388 மைல்)
| blank2_name_sec1 = [[கோவை]]யிலிருந்து தொலைவு
| blank2_info_sec1 = 377 கி.மீ (235 மைல்)
| blank3_name_sec1 = [[திருச்சி]]யிலிருந்து தொலைவு
| blank3_info_sec1 = 300 கி.மீ (186 மைல்)
| blank4_name_sec1 = [[மதுரை]]யிலிருந்து தொலைவு
| blank4_info_sec1 = 163 கி.மீ (101 மைல்)
| website = http://www.tirunelvelicorporation.in/
| footnotes =
}}
'''திருநெல்வேலி''' அல்லது '''நெல்லை''' ({{audio|Tirunelveli-pronunciation.ogg|உச்சரிப்பு}}, ''Tirunelveli''), என்பது [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[மாநகராட்சி]] ஆகும். "திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' எனச் சம்பந்தரும், "தண் பொருநைப் புனல்நாடு' எனச் சேக்கிழாரும், "பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய பூமி, திருநெல்வேலி ஆகும். இவ்வூர் [[அல்வா]]விற்கு பெயர் பெற்றது.
 
திருநெல்வேலி மாநகரம், தன்பொருனை எனப்படும் [[தாமிரபரணி ஆறு|தாமிரபரணி]] ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. 2000 ஆண்டு பழமை வாய்ந்த இந்த நகரம் [[பாண்டியர்|பாண்டிய]] மன்னர்களின் தலைநகரமாகச் சிலகாலம் செயல்பட்டது. இங்குள்ள [[திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்|நெல்லையப்பர் - காந்திமதி கோவில்]] மிகவும் பிரசித்தி பெற்றது.<ref>[http://temple.dinamalar.com/New.aspx?id=792 நெல்லையப்பர் (செப்பறை நடராஜர்) திருக்கோயில்] தினமலர்</ref>
 
And koduveri revar
== பெயர் விளக்கம் ==
16 ஆம் நூற்றாண்டு நூல் [[வேணுவனப் புராணம்]] திருநெல்வேலிக்கு 'வேணுவனம்' என்று பெயர் சூட்டிப்படுகிறது. 'வேணு' என்னும் சொல் [[மூங்கில்|மூங்கிலைக்]] குறிக்கும். பண்டைக் காலத்தில் மூங்கில் காடாக விளங்கிய இந்த ஊர், மூங்கில்-நெல்லால் பசியைப் போக்கிய காரணத்தால், இந்த ஊரை 'நெல்வேலி' எனப் பெயரிட்டு வழங்கியிருக்கிறார்கள்.{{cn}}
195

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2931287" இருந்து மீள்விக்கப்பட்டது