இலித்தியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
சி →‎இலித்தியம் கண்டறிதல்: *உரை திருத்தம்*
வரிசை 7:
 
== இலித்தியம் கண்டறிதல் ==
பீட்டாலைட்டு என்ற கனிமத்தைப் பகுத்தாராய்ந்த வாக்குலின்(''Vauquelin'') என்பார் அதில் அலுமினா (அலுமினியம் ஆக்ஃசைடு), சிலிகா[[சிலிக்கா]] தவிர்த்து காரமாழை (கார உலோகம்) இருப்பதைக் கண்டார்.ஆனால் அது [[பொட்டாசியம்]] என்று பிழையாக அறிவித்து விட்டார். இதற்குச் சரியான விளக்கத்தை முறையாக அளித்து இலித்தியம் என்ற புதிய தனிமத்தைக் கண்டு பிடித்த பெருமையைத் தட்டித் சென்றவர் [[சுவீடன்]] நாட்டின் வேதியல் அறிஞரான அர்ப்வெட்சன் (''Arfwedson'') என்பாராவர்.<ref name=berzelius>{{cite web|url=http://web.archive.org/web/20101007084500/http://www.chemeddl.org/collections/ptl/ptl/chemists/bios/arfwedson.html |title=Johan August Arfwedson |accessdate=10 August 2009 |work= Periodic Table Live!}}</ref><ref name=uwis>{{cite web|url=http://genchem.chem.wisc.edu/lab/PTL/PTL/BIOS/arfwdson.htm |archiveurl=http://web.archive.org/web/20080605152857/http://genchem.chem.wisc.edu/lab/PTL/PTL/BIOS/arfwdson.htm |archivedate=5 June 2008 |title=Johan Arfwedson |accessdate=10 August 2009}}</ref><ref name=vanderkrogt>{{cite web|publisher = Elementymology & Elements Multidict|title = Lithium| first = Peter|last =van der Krogt|url =http://elements.vanderkrogt.net/element.php?sym=Li|accessdate = 2010-10-05}}</ref> பீட்டாலைட்டு கனிமத்தில் 80 % சிலிகான்சிலிக்கான் ஆக்சைடும், 17 % அலுமினியமும் 3 % அப்புதிய காரமாழையும் இருக்கின்றது. பீட்டாலைட்டை,பேரியம் கார்பொனேட்டுடன் சேர்ந்து சூடுபடுத்தி அதிலிருந்து இலித்தியம் பிரித்தெடுக்கப் பட்டது.<ref name=vanderkrogt/><ref name="eote">{{Cite book|year = 2004|title = Encyclopedia of the Elements: Technical Data&nbsp;– History&nbsp;– Processing&nbsp;– Applications|publisher = Wiley|isbn = 978-3-527-30666-4|pages = 287–300|author = Per Enghag}}</ref><ref name=compounds>{{cite web|url=http://www.chemguide.co.uk/inorganic/group1/compounds.html|title=Compounds of the Group 1 Elements |accessdate=10 August 2009 |last=Clark |first=Jim |year=2005}}</ref> இதற்கு இலித்தியம் என்று பெயரிட்டவர் அர்ப் வெட்சன்அர்ப்வெட்சன். இது பாறை என்று பொருள்படும் 'இலித்தியோஸ் ' என்ற கிரேக்க மொழிச் சொல்லிலிருந்து உருவானது.<ref name=krebs/><ref name=vanderkrogt/> 1855 ல் [[இடாய்ச்சுலாந்து]] (செருமன் நாட்டு) வேதியியல் அறிஞர் [[புன்சென்|புன்செனும்]], இங்கிலாந்து நாட்டு இயற்பியலறிஞர் மாதீசனும் உருக்கப்பட்ட இலித்தியம் குளோரைடை மின்னாற் பகுப்பிற்கு உட்படுத்தி வணிக அளவில் இலித்தியத்தைப் பிரித்தெடுத்தனர்.<ref>{{cite web| url = http://www.echeat.com/free-essay/Analysis-of-the-Element-Lithium-29195.aspx|title = Analysis of the Element Lithium|first = Thomas|last = Green|date =11 June 2006| publisher = echeat}}</ref>
[[File:Arfwedson Johan A.jpg|thumb|Johan August Arfwedson is credited with the discovery of lithium in 1817]]
 
"https://ta.wikipedia.org/wiki/இலித்தியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது