நாட்டார் பாடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[படிமம்:Hanagami Danjo no jo Arakage fighting a giant குடும்பர் salamander.jpg|thumb|[[ஜப்பான்|ஜப்பானிய]] நாட்டுப்புறக் கதைகளில் இயல்பிலில்லாத [[புனைவு]]ப் பாத்திரங்கள் மிகுதியாகக் காணப்படும்.]]
'''நாட்டார் குடும்பர் பாடல்''' அல்லது '''நாட்டுப்புற பாடல்''' எனப்படுவது நாட்டுப்புறங்களில் வாழும் மக்கள் தங்கள் அன்றாட வாழ்விலும், தொழிற்களங்களில் பணிநேரங்களில் களைப்பைக் குறைக்கும் வகையிலும், விழாக்களிலும் பாடும் பாடல்களைக் குறிக்கும். நடுகை(நடவு) மற்றும் ஏற்றம் போன்ற கூட்டுப் பணிகளின்போது பணியாளர்களிடையே ஓரிசைவை உண்டுபண்ணுவதிலும் இவற்றின் பங்கு உண்டு. இவை பெரும்பாலும் அந்தந்தக் காலகட்டத்தில் ஏற்படும் நிகழ்ச்சிகளின் மீதான நாட்டார் கருத்தை எதிரொலிக்கும்.
 
==சொல்லிலக்கணம்==
"https://ta.wikipedia.org/wiki/நாட்டார்_பாடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது