"பொரி வல்லூறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

176 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
((edited with ProveIt))
No edit summary
| synonyms = ''Falco atriceps'' <small>[[ஆலன் ஆக்டவியன் ஹியூம்|ஹியூம்]]</small><br />''Falco kreyenborgi'' <small>Kleinschmidt, 1929<br /></small>''Falco pelegrinoides madens'' <small>Ripley & Watson, 1963</small><br />''Rhynchodon peregrinus'' <small>(Tunstall, 1771)</small>
}}
[[File:Falco peregrinus MHNT.ZOO.2010.11.102.1.jpg|thumb| ''Falco peregrinus'']]
[[File:Falco peregrinus madens MHNT.ZOO.2010.11.102.8.jpg|thumb| ''Falco peregrinus madens'']]
 
'''பொரி வல்லூறு''' (''peregrine falcon'', ''Falco peregrinus'') என்பது ஒரு ''பல்கொய்ன்டே'' [[குடும்பம் (உயிரியல்)|குடும்பத்தைச்]] சேர்ந்த ஒரு [[கொன்றுண்ணிப் பறவைகள்|கொன்றுண்ணிப் பறவை]] ஆகும். இது ஒரு பெரிதான, [[காகம்|காகத்தின்]] அளவுகொண்ட [[வல்லூறு]] ஆகும். இது நீல-பழுப்பு நிறத்தை பின்னும், கீழ்ப்பகுதியில் வெள்ளையும், கருப்புத் தலையும் கொண்டு காணப்படும். இதன் கண்கள், கால்கள், அலகு போன்றவை மஞ்சள் நிறத்தில் இருக்கும். இது பாம்பு, எலி, வாத்து, நீர்ப் பறவை போன்றவற்றை பிடித்து உண்ணும் பறவையாகவும், [[பால் ஈருருமை]] உடையதாகவும், ஆண் பறவையைவிட பெண் பறவை சற்று பெரியனவாக இருக்கும்.<ref name=White94 /><ref name=Snow1998 /> பொரி வல்லூறு அதன் வேகத்திற்கானப் புகழ் பெறுகிறது. இதன் வேகம் வேட்டையாட கீழே குதிக்கும்போது {{convert|322|km/h|mph|abbr=on|sigfig=2}} வரைக்கு மேல் செல்வதால்<ref name=USFWS /> இது உலகிலேயே அதி வேகமாக பறக்கும் பறவையாக உள்ளது.<ref>{{cite web | url=https://tamil.thehindu.com/general/environment/article26480527.ece | title=ஜெட்டெனப் பறக்கும் வல்லூறு | publisher=இந்து தமிழ் | work=கட்டுரை | date=2019 மார்ச் 9 | accessdate=12 மார்ச் 2019 | author=ராதிகா ராமசாமி}}</ref><ref name=BBC /><ref name=Smithsonian /> தேசிய புவியியல் தொலைக்காட்சி நிகழ்ச்சியின்படி, இதனுடைய அதி உச்ச வேகமான {{convert|389|km/h|mph|abbr=on}} பதிவு செய்யப்பட்டுள்ளது.<ref name=Harpole2005 /><ref name=TerminalVelocity />
114

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2931540" இருந்து மீள்விக்கப்பட்டது