ஓசுனி முபாரக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 54:
| commands = எகிப்திய வான்படை
}}
'''[[ஓசானியா|ஓசுனி]] முபாரக்''' (''Hosni Mubarak''; 4 மே 1928 – 25 பெப்ரவரி 2020) [[எகிப்தியர்|எகிப்திய]] இராணுவ, அரசியல் தலைவர் ஆவார். இவர் 1981 முதல் 2011 வரை [[எகிப்து|எகிப்தின்]] அரசுத்தலைவராக இருந்தவர்.
 
அரசியலுக்கு வருவதற்கு முன், முபாரக் எகிப்திய வான்படையில் 1972 முதல் 1975 வரை தளபதியாகப் பணியாற்றினார்.<ref name="EAF">{{Cite web |url=http://www.mmc.gov.eg/branches/AIRFORCE/gg16.htm |title=Air Marshal Mohammed Hosni Mubarak |website=Egyptian Armed Forces Web Site |publisher=Egyptian Armed Forces |archive-url=https://web.archive.org/web/20100323064657/http://www.mmc.gov.eg/branches/AIRFORCE/gg16.htm |archive-date=23 March 2010}}</ref> அரசுத்தலைவர் [[அன்வர் சாதாத்]] 1981 இல் படுகொலை செய்யப்பட்ட பின்னர் முபாரக் அரசுத்தலைவரானார். முபாரக் கிட்டத்தட்ட முப்பதாண்டு காலம் அரசுத்தலைவராக இருந்தார். 43 ஆண்டுகள் பதவியில் இருந்த [[எகிப்தின் முகமது அலி|முகம்மது அலி பாசா]]வின் பின்னர் அதிககாலம் எகிப்தின் அரசுத்தலைவர் பதவியில் இருந்தவர் முபாரக் ஆவார்.<ref>{{Cite news |last=Slackman |first=Michael |url=http://topics.nytimes.com/top/reference/timestopics/people/m/hosni_mubarak/index.html |title=Hosni Mubarak |date=8 March 2010 |work=The New York Times |access-date=25 January 2011}}</ref> [[2011 எகிப்தியப் புரட்சி]]யின் போது இடம்பெற்ற 18-நாள் ஆர்ப்பாட்டங்களை அடுத்து முபாரக் பதவியில் இருந்து விலகினார்.<ref>{{Cite news |last=Kirkpatrick |first=David D. |url=https://www.nytimes.com/2011/01/29/world/middleeast/29unrest.html |title=Egypt Calls in Army as Protesters Rage |date=28 January 2011 |work=The New York Times |access-date=28 January 2011}}</ref> 2011 பெப்ரவரி 11 இல் எகிப்தின் ஆட்சி இராணுவத் தலைமைகளிடம் ஒப்படைக்கப்பட்டது.<ref name="Kirkpatrick">{{Cite news |last=Kirkpatrick |first=David D. |url=https://www.nytimes.com/2011/02/12/world/middleeast/12egypt.html |title=Mubarak Steps Down, Ceding Power to Military |date=11 February 2011 |work=The New York Times |access-date=11 February 2011 |last2=Shadid |first2=Anthony |last3=Cowell |first3=Alan}}</ref><ref>{{Cite news |url=https://www.bbc.co.uk/news/world-middle-east-12433045 |title=Egypt crisis: President Hosni Mubarak resigns as leader |date=11 February 2010 |publisher=BBC |access-date=11 February 2011}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஓசுனி_முபாரக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது