"கம்போடியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,894 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 மாதங்களுக்கு முன்
சி
Vp1994ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
(J)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (Vp1994ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
 
|footnote1 = உள்ளூர் நாணயம், ஆனாலும் [[அமெரிக்க டாலர்]] பரவலாகப் பயன்படுகிறது.
}}
'''கம்போடிய முடியரசு''' ({{pronEng|kæmˈboʊdɪə}}, முழுப் பெயர் [[படிமம்:KingdomofCambodia.svg|150px]], உச்சரிப்பு: ''Preăh Réachéanachâkr Kâmpŭchea'') முற்காலத்தில் '''கம்பூச்சியா''' ({{IPA|/kampuˈtɕiːə/}}) என அறியப்பட்ட ஒரு [[தென்கிழக்கு ஆசியா|தென்கிழக்கு ஆசிய]] நாடாகும். இந்நாட்டில் ஏறக்குறைய 14 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்..<ref>[https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/cb.html ]</ref> இந்நாட்டின் தலைநகர் [[புனோம் பென்]] நகரம். இதுவே இந்நாட்டின் மிகப்பெரிய நகரமும் ஆகும்.
'''கம்போடிய முடியரசு''' ({{pronEng|kæmˈboʊdɪə}}, முழுப் பெயர் [[படிமம்:KingdomofCambodia.svg|150px]], த பௌத்தம்
இந்நாட்டுக் குடிமக்களை "கம்போடியர்" எனவும், [[கெமர்|கிமர்]] எனவும் அழைக்கின்றனர். எனினும், “கிமர்” என்னும் குறியீடு [[கெமர் மக்கள்|கிமர் இன]] கம்போடியர்களை மட்டுமே அழைக்க பயன்படுத்தப்படுகிறது. பெரும்பான்மையான கம்போடியர் [[தேரவாத பௌத்தம்|தேரவாத பௌத்த]] சமயத்தைப் பின்பற்றுகின்றனர்.கம்போடியாவின் தேசிய மதம் தேரவாத பௌத்தம்
 
கம்போடியாவின் எல்லைகளாக, மேற்கிலும், வடமேற்கிலும் [[தாய்லாந்து]] நாடும், வடகிழக்கில் [[லாவோஸ்]] நாடும், கிழக்கு மற்றும் தென்கிழக்கில் [[வியட்நாம்]] நாடும், தெற்கில் [[தாய்லாந்து வளைகுடா]]வும் அமைந்துள்ளன. கம்போடியாவின் முக்கிய புவியியல் கூறுகளாக திகழ்வன இந்நாட்டில் பாயும் [[மீக்கோங்]] ஆறும், [[தொன்லே சாப்]] ஏரியும் ஆகும்.
சிகள் நாட்டின் பொருளாதார நிலையை உயர்த்தும் காரணிகளாக அமையும் என நம்புகின்றனர்<ref>[http://www.reuters.com/article/companyNewsAndPR/idUSBKK30404620070119 Cambodia hopes to start oil production in 2009]</ref>.
கம்போடியர்களின் முக்கிய தொழில்களாவன: நெசவு, கட்டுமானம், சுற்றுலா சார்ந்த சேவை. கடந்த 2007ம் ஆண்டு மட்டும் ஏறக்குறைய 4 [[மில்லியன்]] வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் [[அங்கூர் வாட்]] கோவில் பகுதிக்கு வருகை தந்தனர்.<ref>[http://business.inquirer.net/money/breakingnews/view/20080530-139652/San-Miguel-eyes-projects-in-Laos-cambodia-Myanmar San Miguel eyes projects in Laos, கம்போடியா, Myanmar<!-- Bot generated title -->]</ref> கடந்த 2005ம் ஆண்டு நடந்த புவி ஆய்வில், கம்போடியாவின் நீர் நிலைகளுக்கு அடியே [[கல்நெய்]]யும், இயற்கை [[எரிவளி]]யும் இருப்பதைக் கண்டறிந்தனர். 2011 ம் ஆண்டு வாக்கில் எண்ணெய்க் கிணறுகள் செயல்பட துவங்கும் என எதிர்பார்க்கின்றனர். இம்முயற்சிகள் நாட்டின் பொருளாதார நிலையை உயர்த்தும் காரணிகளாக அமையும் என நம்புகின்றனர்<ref>[http://www.reuters.com/article/companyNewsAndPR/idUSBKK30404620070119 Cambodia hopes to start oil production in 2009]</ref>.
 
== வரலாறு ==
30

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2931816" இருந்து மீள்விக்கப்பட்டது