ஜெ. ஜெயலலிதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 75:
 
== அரசியல் பங்களிப்பு ==
[[படிமம்:திராவிட தலைவர்கள்.jpg|thumb|250px|பொதுக்கூட்டம் ஒன்றில் [[கருணாநிதி]], [[எம். ஜி. இராமச்சந்திரன்|எம்ஜிஆருடன்]] ஜெயலலிதா]] 1981ல்1982 சூன் 4ஆம் நாள் கடலூரில் நடைபெற்ற விழாவில்<ref name = "niyas"> நியாஸ் அகமது மு; மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை: ஜெயலலிதா டைரிக்குறிப்புகள்!</ref> [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அ. தி. மு. க.]] வில் இணைந்து, அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆனார். அதன் பிறகு 1984ஆம்1984 ஆண்டுமார்ச் 24ஆம் நாள் [[மாநிலங்களவை உறுப்பினர்கள் (தமிழ்நாடு)|நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஆனார்.]]<ref name = "niyas"> நியாஸ் அகமது மு; மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை: ஜெயலலிதா டைரிக்குறிப்புகள்!</ref> நாடாளுமன்றத்தில் தன் ஆங்கில புலமையால் பல தலைவர்களை கவர்ந்தார். தன் கன்னி பேச்சுகளால் அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தியே கவர்ந்தார். இவருக்கு நாடாளுமன்றத்தில் 185வது இருக்கை அளிக்கப்பட்டது. இது பல காலத்திற்கு முன்னர் அறிஞர் அண்ணா (முன்னாள் தமிழக முதல்வர் [[கா. ந. அண்ணாதுரை]]) அமர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு முன்னால் மோகனரங்கம் (மேலவை உறுப்பினர்) அமர்ந்திருந்தார்.<ref>http://www.malaimurasu.com)27.07.2013</ref> [[எம். ஜி. இராமச்சந்திரன்|எம். ஜி. இராமச்சந்திரனின்]] மறைவுக்குப் பிறகு, இரண்டு ஆண்டுகள் கழித்து <ref>{{cite web|url=http://www.dinamani.com/images/pdf/impressions/december/27dec1987.jpg|title=தினமணி|publisher=}}</ref> [[1989]] ஆவது ஆண்டில் அ. தி. மு. கவின் தலைமைப் பொறுப்பேற்று அதன் பொதுச்செயலாளர் ஆனார்.
 
1984 முதல் 1989 வரை தமிழ்நாட்டில் இருந்து [[மாநிலங்களவை]] உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் முதல்வர் [[ம. கோ. இராமச்சந்திரன்|ம. கோ. இராமச்சந்திரனின்]] இறப்புக்குப் பின்னர் அவரது அரசியல் வாரிசாக ரசிகர்களால் ஜெயலலிதா அறியப்பட்டார். அப்போது அதிமுக இரு அணிகளாக பிரிந்தது. எனினும் தம் முயற்சியால் இரு அணிகளையும் மீண்டும் இணைத்து முடக்கப்பட்ட கட்சி சின்னத்தை காப்பாற்றினார். [[ஜானகி இராமச்சந்திரன்|ஜானகி இராமச்சந்திரனுக்குப்]] பின்னர் தமிழ்நாட்டின் இரண்டாவது பெண் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/ஜெ._ஜெயலலிதா" இலிருந்து மீள்விக்கப்பட்டது