மார்ச்சு 14: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
*[[313]] – [[யின் அரசமரபு (265-420)|யின்]] பேரரசர் உவைடி [[சியோங்னு]] ஆட்சியாளர் லியூ கொங்கினால் கொல்லப்பட்டார்.
*[[1489]] – [[சைப்பிரசு]] அரசி கேத்தரீன் கோர்னாரோ தனது இராச்சியத்தை [[வெனிஸ்|வெனிசு]] நகருக்குக் விற்றார்.
*[[1590]] – பிரெஞ்சு சமயப் போர்கள்: கத்தோலிக்க அணி வீரர்களை பிரான்சின் நான்காம் என்றியின் படைகள் தோற்கடித்தன.
*[[1647]] – [[முப்பதாண்டுப் போர்]]: [[பவேரியா]], [[கோல்ன்]], [[பிரான்சு]], [[சுவீடன்]] ஆகிய நாடுகள் போர் நிறுத்த உடன்பாட்டில் கையெழுத்திட்டன.
*[[1674]] &ndash; [[மூன்றாவது ஆங்கிலேய-இடச்சுப் போர்]]: [[டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி]]யின் ''வாப்பென் வான் உரொட்டர்டாம்'' என்ற கப்பல் கைப்பற்றப்பட்டது. 300 டச்சுக் கடற்படையினர் கொல்லப்பட்டனர்.<ref>{{Cite news|url=https://resolver.kb.nl/resolve?urn=ddd:010899007|title=Londenden 3 April|last=|first=|date=1674-04-03|work=Amsterdamsche Courant|access-date=2019-03-23|publisher=Mattheus Cousart|issue=15|department=Engelandt|location=London|publication-place=Amsterdam|publication-date=1674-04-10|page=1|language=Dutch|trans-title=London 3 April|via=Delpher|ref={{harvid|Amsterdamsche Courant 10 April|1674}}}}</ref>
*[[1780]] &ndash; [[அமெரிக்கப் புரட்சிப் போர்]]: [[எசுப்பானியப் பேரரசு|எசுப்பானிய]]ப் படைகள் [[அலபாமா]]வில் சார்லட் கோட்டையைக் கைப்பற்றின.
*[[1794]] &ndash; அமெரிக்கர் எலி விட்னி [[பஞ்சு|பஞ்சை]]த் தூய்மைப்படுத்தி அதன் [[விதை]]யில் இருந்து பிரித்தெடுக்கும் [[பருத்தி அரவை ஆலை]]க்கான [[காப்புரிமம்|காப்புரிமத்தை]]ப் பெற்றார்.
*[[1898]] &ndash; மருத்துவர் [[டபிள்யூ. ஜி. ரொக்வூட்|வில்லியம் கேப்ரியல் ரொக்வூட்]] [[இலங்கை சட்டவாக்கப் பேரவை]]க்கு தமிழ்ப் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 65</ref>
*[[1900]] &ndash; "தங்கத் தகுதரச் சட்டம்" அங்கீகரிக்கப்பட்டு, [[அமெரிக்க டாலர்]] நாணயம் [[தங்கம்|தங்கத்தின்]] தரத்தில் வைக்கப்பட்டது.
*[[1903]] &ndash; [[பனாமா கால்வாய்|பனாமா கால்வாயை]] அமைக்கும் பொறுப்பை [[ஐக்கிய அமெரிக்கா]]வுக்கு வழங்கும் உடன்படிக்கையை [[மேலவை (ஐக்கிய அமெரிக்கா)|அமெரிக்க மேலவை]] ஏற்றுக்கொண்டது. ஆனாலும், இவ்வுடன்படிக்கையை [[கொலம்பியா|கொலம்பிய]] மேலவை பின்னர் நிராகரித்தது.
*[[1926]] &ndash; [[கோஸ்ட்டா ரிக்கா]]வில் [[தொடருந்து]] ஒன்று பாலம் ஒன்றில் இருந்து வீழ்ந்ததில் 248 பேர் உயிரிழந்தனர், 93 பேர் காயமடைந்தனர்.
*[[1931]] &ndash; [[இந்தியா]]வின் முதலாவது பேசும் படம் ''[[ஆலம் ஆரா]]'' வெளியிடப்பட்டது.
*[[1939]] &ndash; [[சிலோவாக்கியா]] [[நாட்சி ஜெர்மனி|செருமனி]]யின் அழுத்தத்தில் விடுதலையை அறிவித்தது.
*[[1942]] &ndash; அமெரிக்காவில் முதல் தடவையாக சிகிச்சை ஒன்றில் [[பென்சிலின்பெனிசிலின்]] வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது.
*[[1943]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: [[கிராக்கோவ்]] வதைமுகாம் மூடப்பட்டது.
*[[1951]] &ndash; [[கொரியப் போர்]]: இரண்டாவது முறையாக [[ஐநா|ஐ.நா]] படைகள் [[சியோல்]] நகரைக் கைப்பற்றியது.
*[[1961]] &ndash; இரண்டு ''முறிந்த அம்பு'' என்ற [[அணுக்கரு ஆயுதங்கள்|அணுவாயுதங்களைக்]] கொண்டு சென்ற [[ஐக்கிய அமெரிக்க வான்படை|அமெரிக்க வான்படை]]யின் வானூர்தி [[கலிபோர்னியா]]வில் யூபா நகரில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
*[[1978]] &ndash; [[இசுரேலிய பாதுகாப்புப் படைகள்]] தெற்கு [[லெபனான்|லெபனானை]] ஆக்கிரமித்துக் கைப்பற்றின.
*[[1979]] &ndash; [[சீனா]]வில் [[பெய்ஜிங்]] நகரில் விமானம் ஒன்று தொழிற்சாலை ஒன்றின் மீது வீழ்ந்ததில் 44 பேர் உயிரிழந்தனர், 200 பேர் காயமடைந்தனர்.
வரி 21 ⟶ 25:
*[[1982]] &ndash; [[தென்னாப்பிரிக்கா|தென்னாப்பிரிக்க]] அரசு [[இலண்டன்]], [[ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்|ஆபிரிக்க தேசிய காங்கிரசு]] தலைமையகம் மீது குண்டு வீசியது.<ref>{{cite news|last1=Davies|first1=Nick|title=From the archive, 15 March 1982: Bomb blast at ANC London office|url=https://www.theguardian.com/theguardian/2013/mar/15/anc-apartheid-bomb-london-office|accessdate=8 September 2014|publisher=The Guardian|date=15 March 2013}}</ref>
*[[1994]] &ndash; [[லினக்சு கருனி]] 1.0.0 வெளியிடப்பட்டது.
*[[1995]] &ndash; [[உருசியா|உருசிய]] விண்கப்பல் ஒன்றில் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] [[விண்ணோடி]] ஒருவர் (நோர்மன் தகார்ட்) முதன் முதலாகப்முதலாக பயணித்தார்சென்றார்.
*[[1998]] &ndash; தெற்கு [[ஈரான்|ஈரானில்]] 6.9 [[ரிக்டர்]] அளவு [[நிலநடுக்கம்]] தாக்கியது.
*[[2006]] &ndash; [[சாட்]]டில் இடம்பெற்ற [[இராணுவப் புரட்சி]] தோல்வியில் முடிந்தது.
*[[2008]] &ndash; [[திபெத்து|திபெத்தின்]] [[லாசா]] நகரம் உட்பட பல பகுதிகளில் வன்முறைகளும், ஆர்ப்பாட்டப் பேரணிகளும் இடம்பெற்றன.
*[[2019]] &ndash; [[மொசாம்பிக்]]கை [[சூறாவளி]] தாக்கியதில் 1000 பேர் வரை உயிரிழந்தனர்.
 
== பிறப்புகள் ==
வரி 34 ⟶ 39:
*[[1908]] &ndash; [[சி. சே. மார்ட்டின்|சி. எக்ஸ். மார்ட்டின்]], இலங்கைத் தமிழ் அரசியல்வாதி
*[[1918]] &ndash; [[கே. வி. மகாதேவன்]], தென்னிந்திய இசையமைப்பாளர் (இ. [[2001]]),
*[[1933]] &ndash; [[மைக்கேல் கெய்ன்]], ஆங்கிலேய நடிகர்
*[[1948]] &ndash; [[பில்லி கிறிசுடல்]], அமெரிக்க நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர்
*[[1955]] &ndash; [[மனோகர் பாரிக்கர்]], இந்திய அரசியல்வாதி, கோவா மாநில முதலமைச்சர்
*[[1958]] &ndash; [[இரண்டாம் ஆல்பர்ட், மொனாக்கோ இளவரசர்]]
வரி 45 ⟶ 52:
 
== இறப்புகள் ==
*[[1883]] &ndash; [[காரல்கார்ல் மார்க்சு]], செருமானிய மெய்யியலாளர் (பி. [[1818]])
*[[1932]] &ndash; [[ஜோர்ஜ் ஈஸ்ற்மன்|ஜார்ஜ் ஈஸ்ட்மன்]], [[ஈஸ்ட்மேன் கோடாக்]]கைக் கண்டுபிடித்த அமெரிக்கர் (பி. [[1854]])
*[[1973]] &ndash; [[அவார்டு அயிக்கன்]], அமெரிக்க கணினி அறிவியலாளர் (பி. [[1900]])
வரி 51 ⟶ 58:
*[[2007]] &ndash; [[இசுடெல்லா செஸ்]], அமெரிக்க குழந்தைகள் மனநோய் மருத்துவர் (பி. [[1914]])
*[[2010]] &ndash; [[விந்தா கரண்டிகர்]], மராத்தி எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் (பி. [[1918]])
*[[2018]] &ndash; [[ஸ்டீபன்ஸ்டீவன் ஹோக்கிங்ஹாக்கிங்]], ஆங்கிலேய வானியற்பியலாளர், நூலாசிரியர் (பி. [[1942]])
*[[2018]] &ndash; [[வசந்தா வைத்தியநாதன்]], ஈழத்து ஆன்மிக சொற்பொழிவாளர், நூலாசிரியர்
<!-- Do not add people without Wikipedia articles to this list. -->
"https://ta.wikipedia.org/wiki/மார்ச்சு_14" இலிருந்து மீள்விக்கப்பட்டது